Worksheetsநாண்மணிக்கடிகை
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நாண்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
a)
விளம்பி நாகனார்
b)
கபிலர்
c)
பரணர்
2.
நாண்மணிக்கடிகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
a)
1044
b)
100
c)
104
3.
நாணம் ஒருவனுக்கு நீங்கினால் அவனிடம் அழிவது?
a)
நண்பன்
b)
செல்வம்
c)
வீரம்
4.
தேனினால் பயன் பெறுவது?
a)
மயில்
b)
வண்டு
c)
தட்டான்
5.
அழகில்லாத பெண்களிடம் என்ன இருக்கும்?
a)
நல்லியல்பு
b)
பொறுமை
c)
பண்பு
6.
விளம்பி நாகனார் தன் நூலில் எதனை வன்மையாக கண்டிக்கிறார்?
a)
கல்வி
b)
கொலை
c)
களவு
7.
தான் செய்யும் நற்செயல்களால் உயர்வடைபவர்கள்?
a)
விலங்கு
b)
மரம்
c)
மக்கள்
8.
நாண்மணிக்கடிகையில் கடிகை என்பதில் எத்தனை மணிகள் பதிக்க பட்டிருக்கும்?
a)
3
b)
4
c)
6
100 %
