wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ECN 53 - Used to, ought to, dare to

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

did write = wrote

a)

I wrote = I did write

1.

நான் எழுதினேன்

b)

I will write

2.

நான் எழுதுவேன்

c)

I do write

3.

நான் எழுதுகிறேன்

d)

She did write poem

4.

அவள் கவிதை எழுதினாள்

2.

நான் கவிதை எழுதினேன்

I ​ (a)   ​ (b)  

Choose from the below words
did write
poem
3.

wrote = used to write

a)

I wrote = I did write

1.

நான் எழுதினேன்

b)

I used to write poem

2.

நான் கவிதை /எழுதினேன் எழுதுவது வழக்கம்

c)

she used to play

3.

அவள் விளையாடினாள் விளையாடுவது வழக்கம்

d)

They did use to come earlier

4.

அவர்கள் நேரமாக வந்தார்கள்/ வருவது வழக்கம்

e)

used to

5.

did use to

4.

நான் பள்ளி நாட்களில் கவிதை எழுதினேன்

I ​ ​ (a)   ​ (b)   ​​ poem in school days

Choose from the below words
used to
write
5.

used to write = did use to write

a)

I used to write poem

1.

நான் எழுதினேன்/எழுதுவது வணக்கம்

b)

She did use to write

2.

அவள் எழுதினாள்/எழுதுவது வழக்கம்

c)

I did not use to write

3.

நான் எழுதவில்லை /எழுதிய வழக்கமில்லை

d)

Did she use to write ?

4.

அவள் எழுதினாளா?/எழுதுவது வழக்கமா?

e)

What did she use to write?

5.

என்ன அவள் எழுதினாள்/ எழுதுவது வழக்கம்

6.

Ought to = should - வேண்டும்

a)

I ought to play

1.

நான் விளையாட வேண்டும்

b)

She should play

2.

அவள் விளையாட வேண்டும்

c)

She should not play

3.

அவள் விளையாடக் கூடாது

d)

I ought not to play

4.

நான் விளையாடக் கூடாது

7.

I ought to travel = I should travel

நான் பயணம் செய்ய வேண்டும்

a)

I ought to be traveling

1.

நான் பயணம்செய்துகொண்டு இருக்க வேண்டும்

b)

They should be traveling

2.

அவர்கள் பயணம்செய்துகொண்டிருக்க வேண்டும்

c)

ought I to be traveling?

3.

நான் பயணம் செய்து கொண்டிருக்க வேண்டுமா?

d)

Should they be traveling?

4.

அவர்கள் பயணம்செய்து கொண்டு இருக்க வேண்டுமா?

8.

நான் வீட்டில் இருக்க வேண்டும்

I ​ (a)   ​ (b)   in home

Choose from the below words
ought to
be
9.

கடினமான செயலை தைரியத்துடன் செய்கின்ற துணிவு

dare = to be brave enough to do difficult things

சவால்விடு / துணிவுகொள் - dare dared dared daring

a)

I dare you to sing

1.

நான் நீ பாட சவால் விடுகிறேன்

b)

I dared him to play

2.

நான் அவனை விளையாட சவால் விட்டேன்

c)

I dare to sing

3.

நான் பாடத் துணிகிறேன்

d)

I don't dare to sing

4.

நான் பாடத் துணியவில்லை

e)

I do not dare you to sing

5.

நான் உன்னை பாட சொல்ல துணியவில்லை

10.

dare - துணிவுகொள் (modal verb )

a)

Dare you tell him?

1.

நீ அவனிடம் சொல்ல தைரியப்படுகிறாயா ?

b)

you dare tell him

2.

நீ அவனிடம் தைரியமாக சொல்

c)

you dare not tell him.

3.

நீ அவனிடம் சொல்ல தைரியம் இல்லை

d)

We dare tell him

4.

நாங்கள் அவனிடம் தைரியமாக சொல்கிறோம்

e)

He will tell

5.

அவன் சொல்வான்