WorksheetsEsther 1-5
Total questions: 15
Worksheet time: 8mins
சூசான் அரண்மனை குறிப்பிடப்படும் வேறு புத்தகம்
எசேக்கியல்
யோவேல்
தானியேல்
ஆகாஸ்வேரு அரசனின் எந்த ஆண்டிலிருந்து ?
3
5
7
பெர்சியா என்பது?
பாரசீகம்
யூதேயா
அரிமத்தேயா
இந்தப் புத்தகத்தில் அதிகம் குறிப்பிடப்பட்ட எண்?
9
3
7
பென்யமீனியன்?
யேகாய்
மொர்தெகாய்
சாஸ்காசு
ராஜாவின் மீது வர்மம் வைத்தது?
பிக்தான்
ஆமான்
மெமுகான்
எஸ்தரின் மறுபெயர்?
அத்சாள்
சிரேஷ்
அபி காயில்
தூக்கு மர உயரம்?
50 முழம்
60 முழம்
30 முழம்
ராஜ்யத்தின் பாதி வாக்களிக்கப்பட்ட மற்றொரு பெண்?
நாகமான் வீட்டு சிறு பெண்
ஏரோதியாளின் சிறு பெண்
இயேசு சுகம் கொடுத்த சிறு பெண்
எஸ்தரின் தந்தை?
அபியாயேல்
யாவீர்
அத்மாதா
யாருடைய வழக்கங்கள் விகற்பமாயி ருந்தன?
யூதர்
ஆகாகியர்
மேதியர்
சூசான் நகரம்?
கலங்கிற்று
பூரிப்பாயிற்று
இன்பமாயிற்று
தேவன் என்று குறிப்பிடப்படாத புத்தகம்?
எஸ்றா
எஸ்தர்
எபிரேயர்
எஸ்தர் தரும் விருந்துக்கு என்னை தவிர என்று சொன்னது ?
ஆமான்
மொர்தெகாய்
யேகாய்
எஸ்தர் தொட்டது?
செங்கோலின் நுனி
செங்கோலின் அடி
செங்கோலின் நடுப்பகுதி
