NEW
Font size
WorksheetsJoshua 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
In the first attack, how many men did Joshua take to Ai?
முதல் தாக்குதலில், யோசுவா ஆயிக்கு எத்தனை பேரை அழைத்துச் சென்றார்?
3000
2000
1000
5000
In the search for the accursed, in which order would Israel be screened?
சபிக்கப்பட்டவர்களைத் தேடுவதில் எந்த வரிசையில் இஸ்ரவேல் நிறுத்தப்படும்?
Tribes, man by man, families, households
கோத்திரம் கோத்திரமாய் , பேர்பேராக, குடும்பம் குடும்பமாக , வம்சம் வம்சமாக
Tribes, households, families, man by man
கோத்திரம் கோத்திரமாய் , வம்சம் வம்சமாக, குடும்பம் குடும்பமாக , பேர்பேராக
Tribes, families, households, man by man
கோத்திரம் கோத்திரமாய் , குடும்பம் குடும்பமாக ,வம்சம் வம்சமாக, பேர்பேராக
Families, tribes, households, man by man
குடும்பம் குடும்பமாக, கோத்திரம் கோத்திரமாய், வம்சம் வம்சமாக, பேர்பேராக
At what time did the screening for the accursed start?
சபிக்கப்பட்டவரின் வரிசைப்படுத்துதல் எந்த நேரத்தில் தொடங்கியது?
Early in the morning
அதிகாலையில்
Midday
மத்தியானம்
Afternoon
பிற்பகல்
Late in the evening
மாலை
What did Joshua read on Mount Ebal?
ஏபால் மலையில் யோசுவா என்ன வாசித்தார்?
The words of the law of Moses
மோசேயின் சட்டத்தின் வார்த்தைகள்
Blessings and curses
ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள்
Everything in the book of the law
சட்டப் புத்தகத்தில் உள்ள அனைத்தும்
All the above
இவை அனைத்தும்
What did the Lord tell Joshua to stretch out toward Ai?
கர்த்தர் யோசுவாவை ஆய் நோக்கி நீட்டச் சொன்னது என்ன?
Spear/ஈட்டி
Rod/தடி
Hand/கை
Tree bark/மரத்தின் பட்டை
Where did Joshua spend the night before the battle of Ai?
ஆயி போருக்கு முந்தைய இரவை யோசுவா எங்கே கழித்தார்?
On the mountain
மலை மீது
In the Valley
பள்ளத்தாக்கிலே
In the City of Ai
ஆய் நகரில்
By the Jordan river
யோர்தான் ஆற்றின் அருகே
How many people of Ai were killed that day?
அன்று எத்தனை ஆயி மக்கள் கொல்லப்பட்டனர்?
6000
12000
3000
4000
Which town tricked the Israelites?
இஸ்ரவேலர்களை ஏமாற்றிய ஊர் எது?
Gibeon
கிபியோன்
Hesbon
எஸ்போன்
Beeroth
பெயெரோத்
Chephirah
கெபிரா
On what day did the Israelites set out and reach the cities of the Hivites after finding out they lived close by?
எந்த நாளில் இஸ்ரவேலர்கள் புறப்பட்டு, ஏவியர்களின் நகரங்களுக்கு அருகிலேயே வசிப்பதைக் கண்டுபிடித்து அடைந்தார்கள்?
6 days/நாட்கள்
1 week/வாரம்
14 days/நாட்கள்
3 days/நாட்கள்
Who was unhappy that the Israelites couldn't attack the Hivites?
இஸ்ரவேலர்கள் ஏவியர்களைத் தாக்க முடியாமல் போனதில் யார் மகிழ்ச்சியடையவில்லை?
Congregation
சபையார்
Joshua
யோசுவா
Children of Israel
இஸ்ரவேல் புத்திரர்
Princes
பிரபுக்கள்
