NEW
Font size
S
M
L
XL
Worksheetsவேற்றுமை_5_6_பயிற்சி 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நீர்வீழ்ச்சி _____________ வீழ்ந்தது.
a)
மலையில்
b)
மலையிலிருந்து
c)
மலையின்
2.
______________ புனிதா கெட்டிக்காரி.
a)
கனிமலரில்
b)
கனிமலரால்
c)
கனிமலரின்
3.
______________ பணத்தைப் பெற்றுக் கொண்டேன்.
a)
என்னில்
b)
என்னுடைய
c)
என்னுடன்
4.
______________ மனிதரை நான் போற்ற வேண்டும்.
a)
அன்பு
b)
அன்பில்
c)
அன்புடைய
5.
______________ பரதன் நல்லவன்.
a)
குமரனில்
b)
குமரனால்
c)
குமரனுடைய
6.
______________ நான் என் பணத்தைப் பெற்றுக்கொண்டேன்.
a)
அவளுடன்
b)
அவளிடமிருந்து
c)
அவளது
7.
______________ சிறுகதை சிறப்பு வாய்ந்தது.
a)
அகிலனின்
b)
அகிலனுடைய
c)
அகிலனது
8.
______________ பாதத்தில் காயம் பட்டுவிட்டது.
a)
பூனை
b)
பூனையால்
c)
பூனையினது
9.
______________ நான் பேருந்தில் சிரம்பான் வந்து சேர்ந்தேன்.
a)
மலாக்காவிலிருந்து
b)
மலாக்கா
c)
மலாக்காவின்
10.
______________ குரங்குக்குட்டி தாவி ஓடியது.
a)
பாறையிலிருந்து
b)
பாறையில்
c)
பாறையினின்று
Reset
