WorksheetsEsther 6-10
Total questions: 15
Worksheet time: 8mins
ராஜாவுக்கு நித்திரை வராத இரவிலே வாசிக்கப்பட்ட புத்தகம் எது?
அப் நடபடி
தீர்க்கதரிசனம்
காலவர்த்தமான நடபடி
முற்றத்திலிருந்து யார்?
ஆகாகியன்
யூதன்
மேதியன்
தன்னைத்தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்?
ஆகான்
மொர்தெகாய்
யேகாய்
விருந்துக்கு ஆமானை துரிதப்படுத்தினவர்கள்?
பிரதானிகள்
பிரபுக்கள்
ஊழியக்காரர்
மன்றாட்டுக்கு கட்டளையிடப்படுவது?
ஜனங்கள்
ஜீவன்
அதிகாரி
மொர்தெ காய்க்குப் போடப்பட்ட மோதிரம் யார் கையில் இருந்தது?
ராஜா
ஆமான்
அர்போனா
யாருக்கு வரும் அழிவை சகிக்க கூடாது?
குலத்திற்கு
விரோதிக்கு
ராஜாவுக்கு
கலங்கின சூசான்; ஆர்ப்பரித்த சூசான் நடுவில் நடந்தது என்ன?
உபவாசம்
கொண்டாட்டம்
பரிசுத்தம்
அநேகர் அமைந்தது எங்கே?
யூத மார்க்கம்
இந்து மார்க்கம்
பாரசீக இஸ்லாமிய மார்க்கம்
பூரிம் பண்டிகை நினைவு?
தீபாவளி
பஸ்கா
கூடாரப் பண்டிகை
எஸ்தர் புத்தகத்தில் அதிகம் வருவது?
தேதி, மாதம்
தீர்க்கதரிசனம்
சம்பவங்கள்
ஆகாஸ்வேரு ராஜ்ய நாடுகள்?
127
153
60
இரண்டாவது ஸ்தானம் (ராஜாவுக்கு அடுத்து) இன்னொருவர் போல் ஒரு மொர்தெகாய் போல?
யாக்கோபு
யோசேப்பு
யோபு
பூர் எனப்படுவது?
சீட்டு
முத்திரை
பத்திரம்
திருமண வயது பெண்கள் படிக்க வேண்டிய சரித்திரம்?
ரூத்
எஸ்தர்
மீரியாம்
