Worksheets8M-U1&2-Ex1.5&Ex2.1
Total questions: 20
Worksheet time: 5hrs 0mins
வட்டத்தின் பரப்பளவு
1/4 πr²
(π+2) r
πr²
2πr
வட்டத்தின் சுற்றளவு
1/4 πr²
(π+2) r
πr²
2πr
அரை வட்டத்தின் சுற்றளவு
1/4 πr²
(π+2) r
πr²
2πr
கால் வட்டத்தின் பரப்பளவு
1/4 πr²
(π+2) r
πr²
2πr
வட்ட கோணப் பகுதியின் பரப்பளவு
©/360 πr²
(π+2) r
πr²
2πr
வட்டப்பரிதியின் ஒரு பகுதியே_____ ஆகும்
விட்டம்
ஆரம்
நாண்
வட்டவில்
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண்_____ ஆகும்
விட்டம்
ஆரம்
நாண்
வட்டவில்
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையே விகிதம்_______
22
7
22/7
இவற்றில் எதுவுமில்லை
ஒரு வட்டத்தின் மீது உள்ள ஏதேனும் 2 புள்ளிகளை இணைக்கும் கோடு______
ஆரம்
நாண்
மையம்
இவற்றில் எதுவுமில்லை
24செ.மீ விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் (a)
சரியா ? தவறா?
250047 இன் கனமூலமானது 63ஆகும்
சரி
தவறு
சரியா ? தவறா?
24 இன் கனமானது 4 என்ற இலக்கத்தில் முடியும்
சரி
தவறு
சரியா ? தவறா?
1729 இலிருந்து 10³ ஐ கழித்தால் 9³ கிடைக்கும்
சரி
தவறு
சரியா ? தவறா?
0.0012 இன் கனமானது 0.000001728 ஆகும்
சரி
தவறு
சரியா ? தவறா?
79570 என்ற எண்ணானது ஒரு முழு கன எண் அல்ல
சரி
தவறு
கோடிட்ட இடங்களை நிரப்புக:
73 இன் அதில் உள்ள ஒன்றுகளின் இலக்கம் (a) ஆகும்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
ஓர் ஈரிலக்க எண்ணின் கனத்தில் அதிகபட்சமாக (a)
இலக்கங்கள் இருக்கும்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
3333 உடன் மிகச் சிறிய எண்ணான (a) ஐ கூட்டினால் அது ஒரு முழு கன எண்ணாகும்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
540 × 50 இன் கனமூலம் (a) ஆகும்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
0.000004913 இன் கனமூலம் (a) ஆகும்
