Font size
S
M
L
XL
Worksheetsமாசில்லாத உலகம் படைப்போம்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மாசு என்று பொருள் தரும் சொற்களை தேர்வு செய்க.
a)
தூய்மை
b)
தூய்மையின்மை
c)
அழுக்கு
d)
கசடு
2.
மாசு - என்னும் பொருள் தராத சொற்களை தேர்வு செய்க.
a)
தூய்மை
b)
தூய்மையின்மை
c)
அழுக்கு
d)
கசடு
3.
மாசு+ இல்லாத =
a)
மாசிலாத
b)
மாசில்லாத
c)
மாசுஇல்லாத
d)
மாசிஇல்லாத
4.
அவ்வுருவம் -பிரித்து எழுது.
a)
அவ்+வுருவம்
b)
அந்த+உருவம்
c)
அ+உருவம்
d)
அவ்+உருவம்
5.
பிரித்து எழுதுக.
நெடிதுயர்ந்த
a)
நெடிது+உயர்ந்த
b)
நெடி+துயர்ந்து
c)
நெடிது+துயர்ந்து
d)
நெடிது+யர்ந்து
6.
எதிர்ச் சொல் எழுது. குறையாத
a)
நிறையாத
b)
குறைபாடுடைய
c)
குற்றமுடைய
d)
முடிக்கப்படாத
7.
பொருளோடு பொருத்துக.
a)
அணி
1.
வரிசை
b)
ஆடு
2.
நடனம்
c)
நாடு
3.
வாழிடம்
d)
படி
4.
படிப்பது
e)
ஆடை 👗 ஆகும்
5.
நூல்
8.
பொருளோடு பொருத்துக.
a)
அணி
1.
அணிந்து கொள்
b)
ஆடு
2.
விலங்கு
c)
நாடு
3.
விரும்புதல்
d)
படி
4.
படிக்கட்டு
e)
அறிவைத் தரும்
5.
நூல்
Reset
