Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை,நேர்கூற்று,அயல்கூற்று

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சொற்கள் பல தொடந்து நின்று ஒரு கருத்தை முடித்துக் காட்டுமாயின் அது ...................... எனப்படும்.

a)

வாக்கியம்

b)

எழுவாய்

c)

பயனிலை

d)

வினை

2.

வாக்கியம் என்ற சொல்லை தமிழில் எவ்வாறு அழைப்பர்?

a)

தன்வினை

b)

பிறவினை

c)

முற்றுச் சொற்றொடர்

d)

எழுவாய்

3.

மாணவன் தானாகவே செய்யும் தொழிலை எவ்வாறு அழைப்பர்?

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

செயப்பாட்டு வினை

4.

ஓர் எழுவாய் பிறரைச் செய்விக்கும் வினையை எவ்வாறு அழைப்பர்?

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

செயப்பாட்டு வினை

5.

ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் வேறு ஒருவர் கூறுவதுபோல் கூறுவது என்ன வாக்கியம்?

a)

நேர்க்கூற்று

b)

தன்வினை

c)

பிறவினை

d)

அயற்கூற்று வாக்கியம்