NEW
Font size
Worksheetsஎஸ்தர்
Total questions: 20
Worksheet time: 10mins
யூதர் சூசான் அரமனையில் எத்தனை பேரைக் கொன்று நீர்மூலமாக்கினார்கள்
300
500
400
600
அகாஸ்வேரு அரசாண்ட நாடுகள் எத்தனை
127
128
126
125
பூர் என்னப்பட்ட சீட்டு எந்த மாதத்தின் மேல் விழுந்தது
நிசான் மாதம்
ஆதார் மாதம்
தேபேத் மாதம்
சீவான் மாதம்
ஆமானின் குமாரர்கள் எத்தனை பேர்
5
15
10
20
அகாஸ்வேரு தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும் ,தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் எத்தனை நாட்கள் விளங்க செய்து கொண்டிருந்தார்
110
108
109
107
தேசத்தின் மேலும்,சமுத்திரத்திலுள்ள தீவுகளின் மேலும் பகுதி ஏற்படுத்தியது யார்
எஸ்தர்
ஆமான்
மொர்தெகாய்
அகாஸ்வேரு
ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே என்ன உண்டாயிற்று
உபவாசமும் மகாதுக்கமும் புலம்பலும் அழுகையும்
மகா துக்கமும் உபவாசமும் அழுகையும் புலம்பலும்
அழுகையும் புலம்பலும் மகாதுக்கமும் உபவாசமும்
எஸ்தர் எந்த மாதம் ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்
நிசான்
ஆதார்
தேபேத்
சீவான்
சூசான் என்பது எதை கூறிக்கிறது
மாதம்
பட்டணம்
அரமனை
நகரம்
ஸ்திரீகளை காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்
சாஸ்காசு
யேகாய்
பிஸ்தா
கர்காஸ்
அத்சாள் என்பது யாருடைய மறுபெயர்
வஸ்தி
எஸ்தர்
சிரேஷுக்
ராஜாவாகிய அகாஸ்வேருவின் மேல் கைபோட வகைத்தேடிய பிரதானிகள் இருவர் யார்
அபக்தா ,சேதார்
பிக்தான் ,தேரேஸ்
பிக்தான் ,அபக்தா
தேரேஸ் ,சேதார்
ஆமான் மொர்தெகாயிக்கு உண்டுபண்ணிய தூக்குமரத்தின் உயரம்
50
60
40
30
சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்வீட்டுக்குத் தீவிரித்துப்போனவன் யார்
மொர்தெகாய்
ஆமான்
மெகுமான்
ஆமானின் வீட்டை ராஜா யாருக்கு கொடுத்தான்
எஸ்தர்
மொர்தெகாய்
வஸ்தி
யூதருக்கு என்ன உண்டாயிற்று
வெளிச்சமும் மகிழ்ச்சியும் களிப்பும் கனமும்
வெளிச்சமும் களிப்பும்
மகிழ்ச்சியும் கனமும்
மகிழ்ச்சியும் வெளிச்சமும் கனமும் களிப்பும்
எஸ்தர் ராஜாத்தியே,உன் வேண்டுதல் என்ன?அது உனக்கு கொடுக்கப்படும்,நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்ற வசனத்தின் இருப்பிடம்
எஸ்தர் 5:2
எஸ்தர் 5:3
எஸ்தர் 7:2
எஸ்தர் 7:3
ராஜாவின் சம்பிரதிகள் எப்போது அழைக்கப்பட்டார்கள்
சீவான் மாதம் 23ம் தேதி
சீவான் மாதம் 22ம் தேதி
தேபேத் மாதம் 23ம் தேதி
தேபேத் மாதம் 22ம் தேதி
ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை யாரிடம் கொடுத்தான்
எஸ்தர்
மொர்தெகாய்
வஸ்தி
என் ஜனத்தின் மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படி பார்க்கக்கூடும்? என்று கூறியது யார்
மொர்தெகாய்
எஸ்தர்
வஸ்தி
அகாஸ்வேரு
