WorksheetsJoshua 12-14
Total questions: 10
Worksheet time: 5mins
What kings did Moses conquer?
மோசே எந்த அரசர்களை வென்றார்?
Agag
அகாக்
Og
ஓக்
Sihon
சீகோன்
B & C
பி மற்றும் சி
A & B
ஏ மற்றும் பி
How many kings did Joshua conquer?
யோசுவா எத்தனை ராஜாக்களை வென்றார்?
2
12
19
31
What place was mentioned in reference to the remnant of the giants?
ராட்சதர்களின் மீதியை குறிப்பிடும் இடம் எது?
Ashdothpisgah
அஸ்தோத்பிஸ்கா
Bashan
பாசான்
Gilead
கீலேயாத்
What soothsayer did the children of Israel slay with the sword?
இஸ்ரவேல் புத்திரர் எந்த குறிசொல்லுகிறவனை பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்?
Baalam
பாலாம்
Balak
பாலாக்
Jahazah
யாக்சா
Jazer
யாசேர்
Who is Mashir?
மாகீர் யார்
The son of Reuben
ரூபன் மகன்
The son of Gad
காத்தின் மகன்
The son of Mannaseh
மனாசேயின் மகன்
The son of Beor
பேயோரின் மகன்
What was the boundry of the Ruebenites?
ரூபன் புத்திரரின் எல்லை எது?
Jordan
யோர்தான்
Jazer
யாசேர்
Ramathmizpeh
ராமாத்மிஸ்பே
Who lived in the hill country from Lebanon to Misrephoth-maim?
லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருந்தவர்கள் யார்
Gadites
காத்தியர்
Sidonians
சீதோனியர்
Reubenites
ரூபனியர்
children of Israel
இஸ்ரவேல் பிள்ளைகள்
Whose children became two tribes?
யாருடைய புத்திரர் இரண்டு பழங்குடியினர் கோத்திரங்களானார்கள்?
Judah
யூதா
Gad
காத்
Ephraim
எப்பீராயீம்
Joseph
யோசேப்பு
How old was Caleb when he was sent to spy out the land of Canaan?
கானான் தேசத்தை உளவு பார்க்க அனுப்பப்பட்ட காலேபின் வயது எவ்வளவு?
20
16
40
32
From what did the land have rest?
தேசம் எதிலிருந்து ஓய்ந்ததிருந்தது?
War
யுத்தம்
Plague
வாதை
Famine
பஞ்சம்
