Font size
WorksheetsSSLC GEOGRAPHY by MMA T/M
Total questions: 100
Worksheet time: 50mins
கூற்று: பருவக்காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ளஇயலாத வானிலைநிகழ்வாகும்.
காரணம்: வானிலைவல்லுநர்கள் பருவக்காற்றின்தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக்கூறியுள்ளனர்.
கூற்று தவறு காரணம் சரி.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
கூற்று சரி காரணம் தவறு
A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
கூற்று: இமய மலையானது ஒரு காலநிலைஅரணாகச் செயல்படுகிறது. காரணம்: இமயமலைமத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றைதடுத்து இந்தியத் துணைக்கண்டத்தைமிதவெப்பமாகவைத்திருக்கிறது.
கூற்று தவறு காரணம் சரி.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
கூற்று சரி காரணம் தவறு
பொருந்தாதவிடையைத் தேர்வு செய்க.
ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
பாலைவனம்
கங்கைபிரம்மபுத்ராடெல்டா
கோதாவரி டெல்டா
மகாநதி டெல்டா
பொருந்தாதவிடையைத் தேர்வு செய்க.
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அட்சபரவல்
உயரம்
கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
மண்
கூற்று : பழங்கள்காய்வகைகள்மற்றும் பூக்கள்பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழைமற்றும் சிட்ரஸ்பழவகைஉற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று : வண்டல் மண்ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
காரணம் : நெல் மற்றும் கோதுமைவண்டல் மண்ணில் நன்கு வளரும்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.
காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்.
காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.