wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC பொருளியல் by MMA

Total questions: 85

Worksheet time: 43mins

Name
Class
Date
1.
GNP யின் சமம்
a)
பணவீக்கத்திற்காகசரிசெய்யப்பட்ட NNP
b)
பணவீக்கத்திற்காகசரிசெய்யப்பட்ட GDP
c)
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகரசொத்து வருமானம்
d)
NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகரசொத்து வருமானம்
2.
நாட்டு வருமானம் அளவிடுவது
a)
பணத்தின் மொத்தமதிப்பு
b)
உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்தமதிப்பு
c)
நுகர்வு பண்டத்தின் மொத்தமதிப்பு
d)
பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்தமதிப்பு
3.
முதன்மைதுறை இதனை உள்ளடக்கியது
a)
வேளாண்மை
b)
தானியங்கிகள்
c)
வர்த்தகம்
d)
வங்கி
4.
________ முறையில் ஒவ்வொரு இடைநிலைபண்டத்தின் மதிப்பைகூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பைகணக்கிடலாம்
a)
செலவு முறை
b)
மதிப்பு கூட்டு முறை
c)
வருமானமுறை
d)
நாட்டு வருமானம்
5.
GDP யில் எந்ததுறைமூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?.
a)
வேளாண்துறை
b)
தொழில்துறை
c)
பணிகள் துறை
d)
மேற்கண்ட எதுவுமில்லை
6.
பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்தமதிப்பு கூடுதல் 2018 -19 ல் ________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது
a)
91.06
b)
92.26
c)
80.07
d)
98.29
7.
வேளாண்பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா________ அதிகமாகஉற்பத்தியாளர் ஆகும்.
a)
1 வது
b)
2 வது
c)
3 வது
d)
4வது
8.
இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ________ ஆண்டுகள் ஆகும்.
a)
55
b)
60
c)
65
d)
70
9.
கீழ்கண்டவற்றுள் எது வர்த்தககொள்கை
a)
நீர்பாசனகொள்கை
b)
நில சீர்திருத்தக் கொள்கை
c)
கூலிக் கொள்கை
d)
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
10.
இந்திய பொருளாதாரம் என்பது
a)
வளர்ந்து வரும் பொருளாதாரம்
b)
தோன்றும் பொருளாதாரம்
c)
இணைபொருளாதாரம்
d)
அனைத்தும் சரி
11.
இந்தியாவில் மிகப்பெரிய துறை________ துறையாகும்.
a)
வேளாண்துறை
b)
தொழில்துறை
c)
பணிகள் துறை
d)
மேற்கண்ட எதுவுமில்லை
12.
GDP ________ பொருளாதாரத்தின் ஒரு குறியீடாகும்
a)
ஒரு நாட்டின்
b)
ஒரு மாவட்டம்
c)
ஒரு மாநிலம்
d)
ஒரு ஊரின்
13.
இரண்டாம் துறையைவேறுவிதமான________ துறைஎனஅழைக்கலாம்.
a)
வங்கித்துறை
b)
வேளாண்துறை
c)
தொழில்துறை
d)
பணிகள் துறை
14.
இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் ________ துறையாகும்
a)
தொழில்துறை
b)
பணிகள் துறை
c)
வேளாண்துறை
d)
வங்கித்துறை
15.
இந்தியா உலகத்தில் ________ மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.
a)
1ஆவது
b)
2ஆவது
c)
3ஆவது
d)
4ஆவது
16.
இந்தியா ________ மிக வேகமாகவளரும் நாடாகும்.
a)
2ஆவது
b)
3ஆவது
c)
4ஆவது
d)
5 ஆவது
17.
GDP யின் விரைவானபொருளாதாரவளர்ச்சியைப்பெற நவீனமயமாக்கத்துடன் கூடிய விரைவானதொழிமயமாக்கல் என்று ________ கொள்கைகூறுகிறது.
a)
தாராளமயமாக்கம்
b)
உலகமயமாக்கம்
c)
தனியார் மயமாக்கம்
d)
மேற்கண்ட எதுவுமில்லை
18.

சரியானகூற்றைதேர்ந்தெடுக்க

பின்வரும் காரணங்களினால் இந்தியாவின் சேமிப்பு விகிதம் குறைவாகஉள்ளது.

i. குறைந்ததனிநபர் வருமானம்

ii. மோசமானசெயல்திறன் மற்றும் பொதுத்துறையின் குறைவானபங்களிப்பு

iii. வீடுகள் துறையின் மோசமானபங்களிப்பு

iv. கிராமப்புறத்துறையின் சேமிப்பு திறனைமுழுமையாகபயன்படுத்தாதது

a)

I, II, மற்றும் IVசரியானவை

b)

I, II மற்றும் IIIசரியானவை

c)

I, II, III மற்றும் IVசரியானவை

d)

I, III, மற்றும் IVசரியானவை

19.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை காட்டுவது ------
a)
மொத்த நாட்டு உற்பத்தி
b)
தனிநபர் வருமானம்
c)
நுகர்வு பண்டத்தின் மொத்தமதிப்பு
d)
நீர்பாசனகொள்கை
20.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6ஆவது இடத்தில் உள்ள நாடு-----
a)
இந்தியா
b)
அமெரிக்கா
c)
பிரான்ஸ்
d)
ஜப்பான்
21.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
a)
அமைச்சரவை
b)
தலைமைஇயக்குநர்
c)
துணை தலைமைஇயக்குநர்
d)
இவற்றில் எதுவுமில்லை
22.
WTOவில் தற்போதுள்ளஉறுப்பு நாடுகளின்எண்ணிக்கை
a)
159
b)
164
c)
145
d)
128
23.
இந்தியாவில் காலனியாதிக்க வருகை
a)
போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
b)
டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு
c)
போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள்
d)
டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு
24.
வர்த்தகநோக்கத்திற்காகமுதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள்
a)
ரோமானிய பேரரசு
b)
போர்ச்சுகீசியர்
c)
டச்சு
d)
டேனிஷ்
25.
போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் எப்போது குடியேறினார்கள்?
a)
1600
b)
1602
c)
1498
d)
1616
26.
காட்-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
a)
டோக்கியோ
b)
உருகுவே
c)
டார்குவே
d)
ஜெனீவா
27.
இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?
a)
1984
b)
1976
c)
1950
d)
1994
28.
1632இல் ஆங்கிலேயர்களுக்கு “கோல்டன்ஃபயர்மான்” வழங்கியவர்யார்?
a)
ஜஹாங்கீர்
b)
கோல்கொண்டாசுல்தான்
c)
அக்பர்
d)
ஔரங்கசீப்
29.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை(FIP) அறிவித்தஆண்டு
a)
சூன்1991
b)
சூலை1991
c)
சூலை-ஆகஸ்ட்1991
d)
ஆகஸ்ட்1991
30.
இந்திய அரசாங்கம் 1991இல் ----------- ஐ அறிமுகப்படுத்தியது.
a)
உலகமயமாக்கல்
b)
உலகவர்த்தஅமைப்பு
c)
புதிய பொருளாதார கொள்கை
d)
இவற்றில் எதுவுமில்லை
31.
டச்சுக்காரர்கள் பாண்டிச்சேரியை___இல் கைப்பற்றினார்.
a)
1693
b)
1994
c)
1864
d)
1806
32.
கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் பலமான தொழிற்சாலைகள் கட்டியமைத்ததை___என அழைக்கப்படுகிறது..
a)
செயின்ட் ஜார்ஜ் கோட்டை செயின்ட் வில்லியம் கோட்டை
b)
செயின்ட் வில்லியம் கோட்டை
c)
கிளைவ் கோட்டை
d)
பிரான்சிஸ் கோட்டை
33.
உலகவர்த்தகஅமைப்பு ஒப்பந்தம்___ லிருந்து அமுலுக்கு வந்தது
a)
ஜனவரி 1, 1990
b)
ஜனவரி 1, 1995
c)
மார்ச் 1, 1995
d)
மார்ச் 1, 1990
34.
___ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது
a)
ஜான் மார்ஷல்
b)
வாஸ்கோ-டா-காமா
c)
எலிசபெத் ராணி
d)
தியோடோர் லெவிட்
35.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்___ இல் இரண்டாவது தொழிற்சாலையைநிறுவியது.
a)
மும்பை
b)
பாண்டிச்சேரி
c)
மசூலிப் பட்டினம்
d)
கொச்சின்
36.

சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

I. கிழக்கிந்திய கம்பெனி, குறிப்பாககிழக்கு இந்திய நறுமணப்பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, பின்னர்பருத்தி, பட்டு, இண்டிகோவையும் வர்த்தகத்தில் இணைத்துக் கொண்டது.

II. டச்சு கிழக்கு இந்தியா நிறுவன வணிகர்கள் தங்கள் நிறுவனத்தைமுதன்முதலில் கள்ளிக்கோட்டையில் நிறுவினார்கள்.

III. நானாதேசிஸ்வர்த்தககுழுக்கள் ஹொய்சாளா பேரரசின்காலத்தில் வர்த்தகம் செய்தனர்

a)

I சரியானது

b)

II & III சரியானது

c)

I & III சரியானது

d)

I, II & III சரியானது

37.
1639ல் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ………………… ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர்
a)
தூத்துக்குடி
b)
திருச்சி
c)
மதுரை
d)
சென்னை
38.
1701ல் ………………. பிரெஞ்சின் தலைமையிடமாக மாறியது.
a)
மும்பை
b)
பாண்டிச்சேரி
c)
மசூலிப் பட்டினம்
d)
கொச்சின்
39.
1947இல் …………………… நாடுகள் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
a)
23
b)
25
c)
27
d)
28
40.
அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் …………………. ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
a)
1990
b)
1993
c)
1998
d)
1999
41.

.......................... என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.

a)

உணவு கிடைப்பது

b)

உணவுக்கான அணுகல்

c)

உணவின் முழு ஈடுபாடு

d)

இவை ஏதுமில்லை

42.
தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
a)
FCI
b)
நுகர்வோர் கூட்டுறவு
c)
ICICI
d)
IFCI
43.

எது சரியானது?

i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்

ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை

iii) PDS – பொது விநியோக முறை

iv) FCI – இந்திய உணவுக் கழகம்

a)

i மற்றும் ii சரியானவை

b)

iii மற்றும் iv சரியானவை

c)

ii மற்றும் iii சரியானவை

d)

மேற்கூறிய அனைத்தும் சரி

44.
நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு --------- .
a)
அமெரிக்கா
b)
இந்தியா
c)
சிங்கப்பூர்
d)
இங்கிலாந்து
45.
இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது
a)
நீலப் புரட்சி
b)
வெள்ளைப் புரட்சி
c)
பசுமைப் புரட்சி
d)
சாம்பல் புரட்சி
46.
உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்
a)
கேரளா
b)
ஆந்திரபிரதேசம்
c)
தமிழ்நாடு
d)
கர்நாடகா
47.
__________ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்
a)
ஆரோக்கியம்
b)
ஊட்டச்சத்து
c)
சுகாதாரம்
d)
பாதுகாப்பு
48.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் இல் தொடங்கப்பட்டது
a)
1980
b)
1975
c)
1955
d)
1985
49.
நிலை என்பது மக்கள் தொகை மற்றும் மனிதவளர்ச்சியின் ஒட்டு மொத்த நல்வாழ்வின் குறியீடுகளில் ஒன்று
a)
ஆரோக்கியம்
b)
ஊட்டச்சத்து
c)
பொருளாதாரம்
d)
செல்வம்
50.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது
a)
106 ஆம்புலன்ஸ்
b)
108 ஆம்புலன்ஸ்
c)
107 ஆம்புலன்ஸ்
d)
105 ஆம்புலன்ஸ்
51.
அமெரிக்காவிலிருந்து --------------- அமைப்பு இந்தியாவில் HYVஐ அறிமுகப்படுத்தியது
a)
டி.வி.எஸ்.
b)
பென்ஸ்
c)
சூசுகி
d)
போர்டு
52.

------------ ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது

a)

2015

b)

2013

c)

2018

d)

2005

53.

சரியான கூற்றை தேர்வு செய்க.

கூற்று : வாங்கும் சக்தி அதிகரித்தால், விலை குறைகிறது மற்றும் இது நேர்மாறானது.

காரணம் : பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது

a)

கூற்று சரியானது, காரணம் தவறானது

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது

c)

கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல

d)

கூற்று சரியானது, காரணம் என்பது கூற்றின் சரியான விளக்கம்

54.
தமிழ் நாட்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு--------
a)
நவம்பர் 1, 2014
b)
ஜனவரி 1, 2016
c)
ஆகஸ்டு 1, 2016
d)
நவம்பர் 1, 2016
55.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை கடைசியாக அறிமுகப்படுத்தப்படுத்திய மாநிலம் ------
a)
கர்நாடகா
b)
கேரளா
c)
ஆந்திரபிரதேசம்
d)
தமிழ்நாடு
56.
இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்
a)
மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
b)
மைய, மாநில மற்றும் கிராம
c)
மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
d)
ஏதுமில்லை
57.
இந்தியாவில் உள்ள வரிகள்
a)
நேர்முக வரிகள்
b)
மறைமுக வரிகள்
c)
இரண்டும் (அ) மற்றும் (ஆ)
d)
ஏதுமில்லை
58.
வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது ?
a)
பாதுகாப்பு
b)
வெளிநாட்டுக் கொள்கை
c)
பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
d)
மேற்கூறிய அனைத்தும்
59.
இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி
a)
சேவை வரி
b)
கலால் வரி
c)
விற்பனை வரி
d)
மத்திய விற்பனை வரி
60.
ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
a)
மதிப்புக் கூட்டு வரி (VAT)
b)
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
c)
விற்பனை வரி
d)
வருமான வரி
61.
இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் ----------- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
a)
1850
b)
1860
c)
1870
d)
1880
62.
சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ------------ வரி விதிக்கப்படுகிறது
a)
வருமான வரி
b)
நிறுவன வரி
c)
கலால் வரி
d)
சொத்து வரி
63.
கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
a)
பண்டங்களின் பற்றாக்குறை
b)
அதிக வரி விகிதம்
c)
கடத்தல்
d)
மேற்கூறிய அனைத்தும்
64.
வரி ஏய்ப்பு என்பது சட்டவிரோதமானது, மூலம் வரி ஏய்ப்பு மேற்கொள்ளப்படுகிறது
a)
தனி நபர்கள்
b)
பெரு நிறுவனங்கள்
c)
அறக்கட்டளைகள்
d)
மேற்கூறிய அனைத்தும்
65.
கட்டணங்கள் என்பது
a)
இரண்டுமே
b)
அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள்
c)
எதுவுமில்லை
d)
கட்டணங்கள் (Fees) மற்றும் அபராதங்கள்
66.

GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

i) GST ‘ஒரு முனைவரி’

ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.

iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

a)

(i) மற்றும் (ii) சரி

b)

(ii), (iii) மற்றும் (iv) சரி

c)

(i), (iii) மற்றும் (iv) சரி

d)

மேற்கூறிய அனைத்தும் சரியானவை.

67.

சரியில்லா கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

i) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாகுறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணமாகும்.

ii) கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறையாகும்.

iii) கருப்பு பணம் உருவாவதற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலமாகும்.

iv) வரி விகிதம் குறைவாக இருக்கும்போது, அதிக கருப்பு பணம் தோன்றுகிறது

a)

(i) மற்றும் (ii)

b)

(iv) மட்டும்

c)

(i) மட்டும்

d)

(ii) மற்றும் (iii)

68.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி GST --------- ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
a)
2016
b)
2017
c)
2018
d)
2019
69.

------------- பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது

a)

வருமான வரி

b)

நிறுவன வரி

c)

கலால் வரி

d)

சொத்து வரி

70.
வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது
a)
நேர்முக வரிகள்
b)
மறைமுக வரிகள்
c)
இரண்டும் (அ) மற்றும் (ஆ)
d)
ஏதுமில்லை
71.
ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது
a)
தூத்துக்குடி
b)
கோயம்புத்தூர்
c)
சென்னை
d)
மதுரை
72.
குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது _____.
a)
சேலம்
b)
கோயம்புத்தூர்
c)
சென்னை
d)
தருமபுரி
73.
தூத்துக்குடி ---------------- என அழைக்கப்படுகிறது
a)
இந்தியாவின் நுழைவாயில்
b)
தமிழ்நாட்டின் நுழைவாயில்
c)
குழாய் நகரம்
d)
மேற்கண்ட எதுவுமில்லை
74.
…....................... என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்
a)
வேளாண்மை
b)
தொழில்
c)
இரயில்வே
d)
மேற்கண்ட எதுவுமில்லை
75.
திருப்பூர் தொழிலுக்குப் பெயர்பெற்றது.
a)
தோல் பதனிடுதல்
b)
பூட்டு தயாரித்தல்
c)
பின்னலாடை தயாரித்தல்
d)
வேளாண் பதப்படுத்துதல்
76.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியுடன் ---------- ல் தோல் பொருள் ஏற்றுமதிக்கான மையம் உள்ளது
a)
சென்னை
b)
தூத்துக்குடி
c)
கோயம்புத்தூர்
d)
மதுரை
77.
Information Technology (IT) என்ற சொல்லுக்கு ------------ எனப் பொருள்
a)
இந்திய தொழில்நுட்பம்
b)
தகவல் தொழில்நுட்பம்
c)
தொழில்நுட்ப நிறுவனம்
d)
முனைவு தொழில்நுட்பம்
78.
……………. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது
a)
ஓசூர்
b)
திண்டுக்கல்
c)
கோவில்பட்டி
d)
திருநெல்வேலி
79.
SIPCOT உருவாக்கப்பட்ட ஆண்டு ----------
a)
1971
b)
1972
c)
1976
d)
1978
80.
கீழ்க்கண்டவற்றுள் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி முகமை எவை?
a)
SIPCOT
b)
TANSIDCO
c)
TIDCO
d)
மேற்கூறிய அனைத்தும்
81.
…......... மனிதனின் நவீனப் பொருளாதார நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமானதாகும்
a)
கால்நடை வளர்ப்பு
b)
வேளாண்மை தொழில் துறை
c)
தொழில் தொழில் துறை
d)
இரயில்வே தொழில் துறை
82.
பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?.
a)
TIDCO
b)
SIDCO
c)
SIPCOT
d)
MEPG
83.
பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?.
a)
ராணிப்பேட்டை
b)
தர்மபுரி
c)
ஆம்பூர்
d)
வாணியம்பாடி
84.

சரியான கூற்றை தேர்வு செய்க.

I) பொதுமக்களின் செயலற்ற சேமிப்பை அணிதிரட்டுவதன் மூலம் மூலதன உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது.

ii) அவர்கள் கைவினைஞர், தொழில்நுட்ப தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்கவில்லை.

iii) மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் தலா வருமானத்தையும் அதிகரிக்க தொழில் முனைவோர் நாட்டிற்கு உதவுகிறார்கள்.

iv) தொழில் முனைவோர் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிப்பதில்லை.

a)

I மற்றும் iv சரி

b)

I மட்டும் சரி

c)

iii மற்றும் iv சரி

d)

I மற்றும் iii சரி

85.
-------------- 'லிட்டில் ஜப்பான்' என்று பற்றுடன் அழைக்கப்படுகிறது.
a)
சிவகாசி
b)
ராணிப்பேட்டை
c)
தர்மபுரி
d)
ஆம்பூர்