Font size
Worksheetsசேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல்
Total questions: 5
Worksheet time: 3mins
ஓர் ஆராய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களை எவ்வாறு விளக்க வேண்டும் ?
வேகமாகவும் தெளிவாகவும்
மேதுவாகவும் தெளிவாகவும்
துல்லியமாகவும் தெளிவாகவும்
துல்லியமாகவும் அமைதியாகவும்
மாற்றங்களை துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்கும் அறிவியல் செயற்பாங்கு திறன் எது ?
சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல்
சேகரிக்கப்பாட்ட தகவல்களை விளக்குதல்
சேகரிக்கப்பட் தகவல்களை விளக்குதல்
சேகரிக்கப்பட தகவல்களை விளக்குதல்
சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல் எனப்படுவது ஒர் ஆராய்வில் எடுக்கப்படும் _____________________________________________.
இறுதி முடிவு
அனுமானம்
கருதுகோல்
முதல் முடிவு
சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல் என்றால் என்ன ?
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கும் தரவில் காணப்படும் பொருள், நிகழ்வு அல்லது மாற்றமைவுகளைத் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குவதாகும்.
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கும் தரவில் காணப்படாத பொருள், நிகழ்வு அல்லது மாற்றமைவுகளைத் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குவதாகும்.
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கும் தரவில் காணப்படும் , நிகழ்வு அல்லது மாற்றமைவுகளைத் துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குவதாகும்.
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கும் தரவில் காணப்படும் , நிகழ்வு அல்லது மாற்றமைவுகளைத் துல்லியமாகவும் தொளிவாகவும் விளக்குவதாகும்.
'சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்குதல்' என்ற ஒரு செயல் அங்கு நிகழாதிருப்பின் முக்கிய பின் விளைவுகளை கூறுக….
(a)
