wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

March Quiz - 4

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

யோவான் 16:33 என்னிடத்தில் உங்களுக்குச் _____________ உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு ___________உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

John 16 : 33 "I Have Told You These Things, So That In Me You May Have __________. In This World You Will Have __________. But Take Heart! I Have Overcome The world."(NIV)

a)

peace, peace

சமாதானம், சமாதானம்

b)

trouble, trouble

உபத்திரவம், உபத்திரவம்

c)

peace, trouble

சமாதானம், உபத்திரவம்

d)

trouble, peace

உபத்திரவம், சமாதானம்

2.

May I Never Boast Except In The __________ Of Our Lord Jesus Christ(Galatians 6:14)

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ___________க் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக (கலாத்தியர் 6 : 14)

a)

இரக்கத்தை

mercy

b)

சிலுவையை

cross

c)

அன்பை

love

d)

கிருபையை

grace

3.

மத்தேயு 4 : 19

என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

"Come, Follow Me," Jesus Said, "And I Will Make You Fishers Of Men."(NIV) Matthew 4 : 19

a)

True

சரி

b)

False

தவறு

4.

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

யார் யாரிடம் சொன்னது?

But If Serving The Lord Seems Undesirable To You, Then Choose For Yourselves This Day Whom You Will Serve.

Who said to whom?

a)

Moses to Israelites

b)

Joshua to Israelites

c)

God to Israelites

5.

When did Joshua say this to the Israeilites?

யோசுவா எப்போது இஸ்ரவேலர்களிடம் இதைச் சொன்னார்?

a)

Before they entered Canaan

அவர்கள் கானானுக்குள் நுழைவதற்கு முன்பு

b)

After they entered Canaan

அவர்கள் கானானுக்குள் நுழைந்த பிறகு

c)

After they left Egypt

அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறிய பிறகு

d)

Before they left Egypt

அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு

6.

ரோமர் 6 : 16 - மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை __________களாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற ___________களாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

Romans 6 : 16 - Don't You Know That When You Offer Yourselves To Someone To Obey Him As ___________, You Are _________ To The One Whom You Obey-whether You Are ___________To Sin, Which Leads To Death, Or To Obedience, Which Leads To Righteousness?(NIV)

(a)  

7.

லூக்கா 9 : 23

Luke 9 : 23

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

Then He Said To Them all: "If Anyone Would Come After Me, He Must Deny Himself And Take Up The Cross Daily And Follow Me.(NIV)

a)

True

சரி

b)

False

தவறு

8.

என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.

But I Have Raised You Up For This Very Purpose, That I Might Show You My Power And That My Name Might Be Proclaimed In All The Earth.(NIV)

a)

God to Moses

b)

God to Pharoah

c)

God to Joshua

d)

God to Jesus

9.

The theme of the verses we learnt for this quiz?

இந்த வினாடி வினாவிற்கு நாம் கற்றுக்கொண்ட வசனங்களின் "தீம்"?

a)

Taking up the cross

b)

Purpose & Passion

c)

Forgiveness

d)

Passion & Purpose

10.

Which word below has the meaning "Save Lord"?

கீழே உள்ள எந்த வார்த்தைக்கு "இரட்சியும் ஆண்டவரே" என்று அர்த்தம்?

a)

Hallelujah

அல்லேலூயா

b)

Hosanna

ஹோசன்னா

c)

அகப்பே

Agape

d)

Apostle

அப்போஸ்தலர்