Free Printable Worksheets
Font size
More settings
கலா குறிப்பார்த்து அம்பை எய்தாள்.
கத்தியை
கணையை
ஈட்டியை
வாளை
அம்மா கோழிகறியும் சாதமும் சமைத்தார்.
கோதுமையும்
ரொட்டியும்
அரிசியும்
சோறும்
வேந்தன் தன் நாட்டைச் சிறப்பாக ஆண்டு வந்தார்.
மன்னன்
மந்திரி
அமைச்சர்
அரசி
தேவன் கேலிப்படத்தைப் பார்த்து சிரித்தான்.
இசைந்தான்
ரசித்தான்
நகைத்தான்
சலித்தான்
ஆசிரியர் சொல்லின் பொருளை விளக்கிக் கூறினார்.
வாக்கியத்தின்
வார்த்தையின்
பத்தியின்
பகுதியின்