Free Printable Worksheets
NEW
Font size
More settings
குன்றைச் சுற்றிப் படர்ந்திருந்த கீரையின் பெயர் என்ன?
தண்டுக்கீரை
அரைக்கீரை
படப்பைக்கீரை
பசலைக்கீரை
நாஞ்சில் வள்ளுவன் யாருக்குத் திரை செலுத்தும் சிற்றரசன்?
சேரனுக்கு
சோழனுக்கு
பாண்டியனுக்கு
பல்லவனுக்கு
யாழிசைக்கும் மரபினர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
எயினர்
இசைஞர்
புலவர்
பாணர்
ஒரு சிறைப் பெரியனார் எந்த மன்னனைப் பற்றிப் பாடியுள்ளார்?
அதியன்
நாஞ்சில் வள்ளுவன்
பாரி
ஓரி
ஔவையின் காதல் எதன்மீது இருந்தது?
இயற்கையில்
பொருளில்
பாட்டிலும் பண்ணிலும்
குழந்தைகள்