wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Vocabulary

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

Width

a)

அவசரம்

b)

அரங்கம்

c)

அகலம்

d)

அமிலம்

2.

Acid

a)

அவசரம்

b)

அரங்கம்

c)

அகலம்

d)

அமிலம்

3.

Rush

a)

அவசரம்

b)

அரங்கம்

c)

அகலம்

d)

அமிலம்

4.

Nearby

a)

அருகில்

b)

அரங்கம்

c)

அகலம்

d)

அமைப்பு

5.

Shocked

a)

அபராதம்

b)

அதிர்ச்சி

c)

அடக்கம்

d)

அறிமுகம்

6.

Experience

a)

அனுபவம்

b)

ஆராய்சி

c)

அதிகாரம்

d)

அறிமுகம்

7.

அகற்றல்

a)

Post office

b)

Stamp

c)

Science

d)

Removal

8.

அர்ப்பணிப்பு

a)

Post office

b)

Commitment

c)

Authority

d)

Removal

9.

அஞ்சல்தலை

a)

b)

c)

10.

இது தமிழில் என்ன?

a)

அறிவியல்

b)

ஆராய்ச்சி

c)

அகவை

11.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி ................................

a)

விடும்

b)

தரும்

c)

ஆகும்

12.

முயற்சி ........................ யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

a)

கற்க

b)

திருவினை

c)

ஆகும்

13.

.................................................... இகழ்ச்சியுடையார்

a)

வெற்றியுடையார்

b)

தோல்வியுடையார்

c)

முயர்ச்சியுடையார்

14.

பொருளுக்கு ஏற்ற குறளைத் தேர்வு செய்க.

கற்க வேண்டியவற்றை பிழையின்றி கற்று, கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும்.

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் 

நிற்க அதற்கு தக.

b)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

15.

கற்க கசடற .............................. கற்றபின் 

நிற்க அதற்கு தக 

a)

கற்பவை  

b)

கற்றோர்

16.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் .......................................

புண்ணுடையர் கல்லா தவர்

a)

முகத்திரண்டு

b)

கற்றப்பின்

c)

அதற்கு

d)

புண்ணுடையர்

17.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிழவியை தேர்ந்தெடுக.

a)

மட மட

b)

தட தட

18.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிழவியை தேர்ந்தெடுக.

a)

உச்சி குளிர்தல்

b)

தொன்று தொட்டு

19.

எண்ணும் எழுத்தும் ................................ தகும்

a)

கண்

b)

கண்ணெனத்

c)

கண் என

20.

பாலை தெரிவுக் செய்க.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்