Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர்கள் & இணைமொழிகள்
Total questions: 4
Worksheet time: 60secs
Name
Class
Date
1.
விமலா ___ என்பதால் அவளிடம் எந்த ரகசியத்தையும் கூற அவள் தோழிகள் முன் வருவதில்லை.
a)
ஓட்டை வாய்
b)
ஓட்டைக் கை
c)
அவரசக் குடுக்கை
d)
அடக்கவொடுக்கம்
2.
இரவு முழுவதும் கணினி விளையாட்டை விளையாடிதால் காலையில் கால தாமதமாக எழுந்த மாறன் பள்ளிக்கு ------- ஓடினான்.
(a)
3.
வீட்டில் தனியாக இருந்த முதியோரிடம் ____ தன்னிடமுள்ள பொருட்களை விற்க முயன்ற இளையரின் எண்ணம் ஈடேறவில்லை.
a)
இனிக்க பேசி
b)
அடக்கவொடுக்கம்
c)
ஒற்றைக் காலில் நின்று
d)
ஆற அமர
4.
ஆண்டிறுதித் தேர்வில் ராமன் சிறப்பு தேர்ச்சி பெற்றதால் பள்ளியிலேயே சிறந்த மாணவன் என்று பாராட்டப்பட்டதை நினைத்து அவனது பெற்றோர் ______.
a)
கரைத்துக் குடித்தனர்
b)
உச்சி குளிர்ந்தனர்
c)
ஒற்றைக் காலில் நின்றனர்
d)
இனிக்கப் பேசினர்
Reset
