WorksheetsFamily Fellowship 1
Total questions: 10
Worksheet time: 4mins
இயேசுவை தொழுது கொள்ள வந்த சாஸ்திரிகள் எத்தனை பேர்?
3
4
தெரியவில்லை
2
இயேசு சிலுவையில் சொன்ன கடைசி வார்த்தை என்ன?
பிதாவே இவர்களை மன்னியும்
எல்லாம் முடிந்தது
என் ஆவியை உன்னிடத்தில் தருகிறேன்
நான் யூதரின் ராஜா
இயேசுவிற்கு பதிலாய் விடுவிக்கப்பட்ட கள்ளன் யார்?
பாரப்பாஸ்
பரபாஸ்
யூதாஸ்
நான்
சாசாத்தான் இயேசுவை எத்தனை தரம் சோதித்தான்?
4
3
5
2
இயேசு தச்சனா?
ஆம்
தெரியாது
இல்லை
தேவன் நான்காம் நாளில் இவைகள் எதை உருவாக்கினார்?
விருச்சங்கள் மற்றும் தாவரங்கள்
சூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள்
மனிதன்
சமுத்திர ஜந்துக்கள்
ஆதியாகமம் 12 ஆம் அதிகாரத்தின் துவக்கத்தில் தேவன் அபிராமை என்ன செய்ய சொன்னார்?
மகனே பலியிடு
விருத்தசேதனம் பண்ணக்கடவாாய்
எனக்கு ஒரு பலிபீடம் கட்டு
சொந்த ஜனத்தை விட்டு பிரிந்து வா
ஆபிரகாமுக்கும் மனசேவின் மகனுக்கும் தொடர்பு என்ன
தாத்தாவின் தந்தை
தந்தையின் தாத்தா
தாத்தாவின் தாத்தா
ததந்தையின் தாத்தா
கப்பல் மாலுமிகள் யோனாவிடம் இவற்றில் எந்த கேள்வியை கேட்கவில்லை
உன் தொழில் என்ன
நீ எங்கே போகிறாய்
உன் தேசம் எது
நீ என்ன ஜாதி
யோசேப்பு எந்த வயதில் ஆடு மேய்க்க தொடங்கினான்
15
16
20
17
22
