NEW
Font size
WorksheetsJoshua 21-24
Total questions: 10
Worksheet time: 5mins
From which tribes did the children of Merari receive towns?
மெராரியின் பிள்ளைகள் எந்த கோத்திரத்திலிருந்து நகரங்களைப் பெற்றனர்?
Reuben
ரூபன்
Gad
காத்
Zebulun
செபுலோன்
All the above
இவை அனைத்தும்
How many cities did the levites receive in the midst of the possession of the people Israel?
இஸ்ரவேல் ஜனங்களின் உடைமையின் நடுவில் லேவியர்கள் எத்தனை நகரங்களைப் பெற்றனர்?
40
48
24
12
Who did Joshua send back across Jordan after doing their duty?
யோசுவா யாரை அவர்கள் கடமையைச் செய்தபின் யோர்தானுக்கு அப்புறத்தில் அனுப்பினார்?
Reubenites
ரூபனியர்
Gadites
காத்தியர்
Half tribe of Manasseh
மனாசேயின் பாதிக்கோத்திரம்
All the above
மேலே உள்ள அனைத்தும்
What did they name the altar they built?
அவர்கள் கட்டிய பலிபீடத்திற்கு என்ன பெயர் வைத்தார்கள்?
Ebal
ஏபால்
Ed
ஏத்
Jehovahnissi
யெகோவாநிஸ்ஸி
EleloheIsrael
எல்லோஹே இஸ்ரேல்
Joshua told the leaders that _________ had fought for them
_________ அவர்களுக்காகப் போராடியதாக யோசுவா தலைவர்களிடம் கூறினார்
All Israel
அனைத்து இஸ்ரவேல்
The Levites
லேவியர்கள்
The LORD
கர்த்தர்
The hosts of heaven
பரலோகத்தின் படைகள்
Joshua said that the law of Moses was in ________
மோசேயின் சட்டம் ________ இல் இருப்பதாக யோசுவா கூறினார்
The ark
பேழை
Their hearts
அவர்களின் இதயங்கள்
A book
ஒரு புத்தகம்
The mouths of their children
அவர்களின் குழந்தைகளின் வாய்கள்
In Joshua's farewell speech he said he was going the way of _________
யோசுவாவின் பிரியாவிடை உரையில் அவர் _________ வழியில் செல்வதாகக் கூறினார்
His father
அவரது தந்தை
All the earth
பூலோகத்தார் எல்லாரும்
Moses
மோசே
None of the above
இவற்றில் ஏதுமில்லை
How old was Joshua when he died?
யோசுவா மரணமடையும் போது அவருக்கு எவ்வளவு வயது?
90
100
110
120
Whose bones were buried at Shechem?
சீகேமில் யாருடைய எலும்புகள் புதைக்கப்பட்டன?
Caleb
காலேப்
Joseph
யோசேப்பு
Joshua
யோசுவா
Moses
மோசே
Who said 'As for me and my house, we will serve the LORD?'
நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்று சொன்னவர் யார்?
Joshua
யோசுவா
Joseph
யோசேப்பு
Moses
மோசே
Caleb
காலேப்
