NEW
Font size
Worksheetsஇலக்கண வினாக்கள் எழுத்துகளின் பிறப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ, ஏ
ஈ) அ, ஆ
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து
நாவின் நுனி அண்ணத் தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப், ம்
கீழ்இதழும் மேல்வாய்ப் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் _______.
ர்
ய்
ழ்
வ்
உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் ________.
மார்பு
கழுத்து
மூக்கு
தலை
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ________.
தலை
மூக்கு
கழுத்து
மார்பு
மெல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் ______.
தலை
கழுத்து
மூக்கு
மார்பு
எழுத்துகளின் பிறப்பு எத்தனை வகைப்படும்?
நான்கு
ஆறு
பத்து
இரண்டு
