wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Shakthi Tamil quiz

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மாறன் பள்ளிக்கு ________.

a)

நின்றான்

b)

சென்றான்

c)

படித்தான்

d)

ஏறினான்

2.

நீங்கள் சந்தைக்கு _______.

a)

சென்றாய்

b)

சென்றோம்

c)

சென்றேன்

d)

சென்றீர்கள்

3.

நாங்கள் நூலகத்தில் நூல்கள் ___________.

a)

வாசித்தோம்

b)

வாசித்தீர்கள்

c)

வாசித்தாய்

d)

வாசித்தான்

4.

வாணி அழகாக வீணை _________.

a)

வாசித்தார்

b)

வாசித்தாய்

c)

வாசித்தாள்

d)

வாசித்தான்

5.

திரு ரவி அலுவலகத்தில் வேலை ___________.

a)

செய்கிறான்

b)

செய்கிறார்கள்

c)

செய்கிறார்

d)

செய்கிறோம்

6.

ரகு தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சி _________.

a)

பெற்றான்

b)

பெற்றாள்

c)

பெற்றோம்

d)

பெற்றேன்

7.

புலிகள் சத்தமாக ________.

a)

உறுமியது

b)

உறுமின

c)

உறுமினார்

d)

உறுமினார்கள்

8.

என் அப்பா காவலராக வேலை __________.

a)

செய்கிறான்

b)

செய்கிறார்

c)

செய்கிறார்கள்

d)

செய்கிறோம்

9.

___________ பாட்டியின் வீட்டுக்குச் சென்றோம்.

a)

நீங்கள்

b)

நாங்கள்

c)

நான்

d)

நீ

10.

நாங்கள் பரிசளிப்பு விழாவில் பரிசு _________.

a)

பெற்றோம்

b)

பெற்றார்கள்

c)

பெற்றீர்கள்

d)

பெற்றான்

11.

கண்ணன் தங்க மீன்கள் ________.

a)

வளர்த்தார்கள்

b)

வளர்த்தான்

c)

வளர்த்தாள்

d)

வளர்த்தாய்

12.

நீ கணக்குப் பாடத்தில் சிறப்பாகச் ________.

a)

செய்தாள்

b)

செய்தேன்

c)

செய்தாய்

d)

செய்தோம்

13.

நான் கணினியில் விளையாட்டுகள் __________.

a)

விளையாடினான்

b)

விளையாடினாய்

c)

விளையாடினேன்

d)

விளையாடினார்