NEW
Font size
S
M
L
XL
WorksheetsP5 Oli verupaadu_ OC
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒவ்வொரு வகையான பறவைகளின் _____ வித்தியாசமாகக் காணப்படும்.
a)
அழகு
b)
அலகு
2.
என் அம்மா சுவையான ரசம் சமைப்பார். அவர் அதில் அதிக _____ சேர்ப்பார்.
a)
புளியை
b)
புலியை
3.
வெயில் காலத்தில் அதிகமான தண்ணீர் _______ .
a)
அருந்து
b)
அறுந்து
4.
குரங்குகள் தங்கள் ______ கொண்டு மரங்களில் ஏறும்.
a)
வாளை
b)
வாலை
5.
கிராமங்களில் பொங்கல் _____ பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
a)
விலா
b)
விழா
6.
____ வேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்றாகும்.
a)
பறி
b)
பரி
7.
கிராமத்தில் பல நாள்கள் ______ பெய்யாததால், வயல் காய்ந்து கிடந்தது..
a)
மாரி
b)
மாறி
8.
பலத்த காற்று வீசியதால் கடலில் ____ அதிகமாக எழுந்தது.
a)
திறை
b)
திரை
9.
கலா மயங்கி விழுந்ததால் அவள் ____ பலமான காயம் ஏற்பட்டது.
a)
தலையில்
b)
தழையில்
10.
_____ ஒன்று சிங்கத்திடமிருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடியது.
a)
மரை
b)
மறை
Reset
