Free Printable Worksheets
NEW
Font size
More settings
___________ பயிற்சி செய்த முகிலன் பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்றான்.
முழு மூச்சு
ஓட்டை வாய்
எல்லாவற்றையும் உளறிவிடும் முகுந்தனை அனைவரும் ________ என்றனர்.
__________ என அனைவராலும் இகழப்பட்ட இனியன் __________ படித்து இன்று ஒரு வழக்கறிஞராக உள்ளான்.
முழு மூச்சு, ஓட்டை வாய்
ஓட்டை வாய், முழு மூச்சு
மாறன் மிகத் தீவிரமாகப் படித்ததால் தெர்வில் சிறந்த வெற்றி பெற்றாள்.
இளயராணி மனத்தில் எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் உளறி விடுவாள்.
View all
10 questions
Tamil GK
Worksheet
•
KG - 4th Grade
மீள்பார்வை பயிற்சி 1
2nd Grade
3 questions
திருஞான சம்பந்தர்