Worksheetsஅலகு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மின்னூட்டத்தின் அலகு
a)
கூலும்
b)
ஆம்பியர்
c)
வோல்ட்
d)
கூலும்/மீட்டர்
2.
வேலையின் அலகு
a)
நியூட்டன்
b)
ஜூல்
c)
வாட்
d)
மீட்டர்
3.
ஒரு கோளத்தின் ஆரத்தை
அளவிடுதலில் பிழை 2% எனில்,
அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழை
a)
6%
b)
2%
c)
4%
d)
8%
4.
29.95 என்ற எண்ணை மூன்று முக்கிய எண்ணுரு வடிவில் எழுது
a)
29.9
b)
20.0
c)
30.0
d)
29.5
5.
துகளின் திசைவேகம் V = u + bt எனில் bன் பரிமாணம்
a)
[MLT]
b)
[L]
c)
[LT-1]
d)
[LT-2]
6.
π = 3.14 எனில் π2 ன் மதிப்பு
a)
9.860
b)
9.8596
c)
9.86
d)
9.9
7.
hc/G ன் அலகு
a)
kg2
b)
kg
c)
s-1
d)
m
8.
அலைவுறும் ஊசலின் நீளம்
மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையை 2% மற்றும் 3%எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை
a)
8%
b)
6%
c)
7%
d)
5%
9.
பிளாங்க் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு
a)
[ML2T-1]
b)
[ML2T-3]
c)
[MLT-1]
d)
[ML3T-3]
10.
சரியான விடை தேர்ந்தெடு
a)
a
b)
b
c)
c
d)
d
100 %
