NEW
Font size
WorksheetsJudges 10-12
Total questions: 10
Worksheet time: 5mins
Who rose to save Israel after Abimelek?
அபிமெலேக்கிற்குப் பிறகு இஸ்ரவேலைக் காப்பாற்ற எழுந்தவர் யார்?
Jotham
யோதாம்
Dodo
தோதோ
Puah
பூவா
Tola
தோலா
How many sons did Jair have and how many towns in Gilead did he control?
யாயீருக்கு எத்தனை மகன்கள் இருந்தார்கள், கீலேயாத்தில் எத்தனை ஊர்களை அவர் கட்டுப்படுத்தினார்கள்
20,30
30,30
15,20
25,35
After Jair, In the days of Jephthah Israel served all of the following gods EXCEPT________
Baals and Ashtoreths
பாகால் & அஸ்தரோத்,
The gods of Syria
சீரியாவின் தேவர்கள்
The gods of Zidon
சீதோனின் தேவர்கள்
The Lord
கர்த்தர்
Where did the Israelites assemble and camp in the days of Jephthah?
யெப்தாவின் நாட்களில் இஸ்ரவேலர்கள் எங்கே கூடி முகாமிட்டார்கள்?
Mizpah
மிஸ்பா
Gilead
கீலேயாத்
Ephraim
எப்பிராயீம்
Camon
காமோன்
What gift did Jephthah promise to give the Lord as a burnt offering if the Lord would help him to defeat the Ammonites?
அம்மோனியர்களைத் தோற்கடிக்க கர்த்தர் தனக்கு உதவுவார் என்றால், யெப்தா கர்த்தருக்கு தகனபலியாக எதை கொடுப்பதாக வாக்களித்தான்?
Goat
வெள்ளாடு
Cow
மாடு
Golden calf
தங்க கன்று
The first thing that comes out of his house when he returned home
வீடு திரும்பியதும் அவன் வீட்டிலிருந்து முதலில் எதிர்கொண்டு வருவது எதுவோ அது
For how many days did the daughters of Israel went yearly to lament the daughter of Jephthah?
இஸ்ரவேல் குமாரத்திகள் வருஷந்தோறும் யெப்தாவின் மகளைப் பற்றி எத்தனை நாட்கள் புலம்பினார்கள்?
3
4
14
7
Jephthah was an ___________ son in his family.
யெப்தா தனது குடும்பத்தில் ___________ மகன்.
Legitimate
முறையான
Illegitimate
முறைகேடான
How did the people of Gilead judge if someone was from Ephraim?
யாராவது எப்ராயீமிலிருந்து வந்தவரா என்பதை கீலேயாத் மக்கள் எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள்?
They would ask the people to say a certain word, which they knew that people of Ephraim could not pronounce
எப்பிராயீம் மக்கள் உச்சரிக்க முடியாத ஒரு குறிப்பிட்ட வார்த்தையைச் சொல்லும்படி அவர்களிடம் கேட்பார்கள்
People of Ephraim had big hands
எப்ராயீம் மக்கள் பெரிய கைகளை உடையவர்கள்
People of Ephraim did not have thumbs or big toes
எப்ராயீமின் மக்களுக்கு கட்டைவிரலோ பெருவிரலோ இல்லை
Jephthah judged Israel _____ years.
யெப்தா இஸ்ரவேலை _____ ஆண்டுகள் நியாயந்தீர்த்தார்.
6
10
40
18
_________was buried at Bethlehem.
_________ பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்.
Jair
யாவீர்
Jephthah
யெப்தா
Ibzan
இப்சான்
Elon
ஏலோன்
