Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2Chronicles 8-14

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆலயமும் அரண்மனையும் கட்டப்பட்ட வருடம் ?

a)

46

b)

20

c)

40

2.

.ஈராம் எந்த நாட்டின் அரசன்?

a)

எகிப்து

b)

அசீரியா

c)

தீரு

3.

சேபா ராணி சாலமோனை எதினாலே சோதிக்க வந்தாள்?

a)

கேள்விகள்

b)

கதைகள்

c)

விடுகதைகள்

4.

உத்தியோகஸ்தரின் வஸ்திரங்களோடு எதை கண்டு பெருமை கொண்டாள்?

a)

பரிசைகள்

b)

வரிசை

c)

வீடுகள்

5.

கேள்விப்பட்ட எதை பார்க்கிலும் அதிகம் உண்டாக இருந்தது ?

a)

பிரஸ்தாபம்

b)

பிரசன்னம்

c)

பிரம்மை

6.

சாலமனுக்கு வந்த பொன்னின் நிறை ?ஓர் முக்கிய எண்?

a)

ஓர் மனுஷ இலக்கம்

b)

நட்சத்திர இலக்கம்

c)

வீரர்களின் இலக்கம்

7.

லீபனோன்?

a)

களம்

b)

வனம்

c)

சோலை

8.

யெரோபையாம் பற்றி எழுதினது ?

a)

ஞான திருஷ்டிக்காரன்

b)

தீர்க்கதரிசி

c)

பாடகர்

9.

சுண்டுவிரல் தகப்பனுடைய எதை பார்க்கிலும் பருமன் ?

a)

இடுப்பு

b)

கால்

c)

கழுத்து

10.

அப்சலோமின் குமாரத்தி பெற்ற நால்வரில் ஒருவன் பெயர் எந்த பொருளை ஞாபகப்படுத்தும் ?

a)

குடம்

b)

வாளி

c)

பாட்டில்

11.

கிபியா ஊரானுடைய குமாரத்தி ?

a)

மாகாள்

b)

மிகாயாள்

c)

மகலாத்

12.

கர்த்தரை சேவிக்கிறதுக்கும் அந்நிய ராஜ்ஜியங்களை சேவிக்கிறதுக்கும்[ உடன்பாடு

a)

சமன்பாடு

b)

வேறுபாடு

c)

உண்டு

13.

ஆசாரியர்கள் முழக்கினது எது?

a)

பூரிகை

b)

எக்காலம்

c)

பறை

14.

சேரா ஓர் ?

a)

இஸ்ரவேலன்

b)

அசீரியன்

c)

எத்தியோப்பியன்

15.

கர்த்தர் யாரை மேற்கொள்ள விடாதபடி ஆசா பிரார்த்தித்தான்?

a)

மனுஷர்

b)

எதிரிகள்

c)

பலனற்றவன்