NEW
Font size
Worksheetsபிரச்னைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்க.
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு பெட்டியில் உள்ள ஆரஞ்சு சுவைபானத்தின் கொள்ளளவு 16 litre ஆகும். திரு முகுந்தனிடம் 200 பெட்டிகள் இருந்தன. அவர் அவற்றை 25 கடைகளுக்குச் சமமாக விநியோகம் செய்தார். அப்படியென்றால் ஒரு கடைக்குக் கிடைத்த ஆரஞ்சு சுவைபானத்தின் கொள்ளளவு என்ன?
128 litre
320 litre
260 litre
250 litre
ஒரு பள்ளியில் மொத்தல் 1245 ஆண் மாணவர்கள் பயில்கின்றனர். பெண் மாணவர்கள் ஆண் மாணவர்களை விட 2 மடங்கு அதிகமாக பயில்கின்றனர். அப்படியானால் அப்பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்கள் எத்தனை பேர்?
2 490
3 735
2 145
1247
சேரன் தனது தோட்டத்தில் 200 000 பப்பாளி மரங்களையும் 475 676 கொய்யா மரங்களையும் நட்டார். அவற்றில் 123 475 மரங்கள் புயலடித்து செல்லப்பட்டன. இப்பொழுது அத்தோட்டத்தில் உள்ள மரங்கள் எத்தனை?
212 490
252 654
552 201
676 676
மூன்று எண்களின் கூட்டுத் தொகை 2 140 414. அவற்றில் இரண்டு எண்கள் முறையே 456 475 , 128 049 ஆகும். மூன்றாவது என் யாது?
1 252 490
1 252 654
1 545 980
1 555 890
அப்பா தனது சேமிப்பில் RM 560 000 வைத்திருந்தார். அவர் அப்பணத்தை 5 பிள்ளைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுத்தார். அவரது மூத்த மகள் ஷீலா ஏற்கனவே RM 57 000 வைத்திருந்தாள். இப்பொழுது ஷீலாவிடம் உள்ள தொகை எவ்வளவு?
RM 617 000
RM 112 000
RM 169 000
RM 517 000
ஒரு நெகிழிப்பை நிறுவனம் நாள் ஒன்றுக்கு 300 000 நெகிழிப் பைகள் தயாரிக்கும். அந்த நிறுவனம் டிசம்பர் மாதத்தில் த்யாரித்த நெகிழிப்பைகளை 20 கடைகளௌக்குச் சமமாக அனுப்பினால் ஒரு கடைக்குக் கிடைக்கும் நெகிழிப்பைகள் எத்தனை?
RM 465 000
RM 9 300 000
RM 31 000
RM 1 450 000
திரு கிருஷ்ணன் தீபாவளியை முன்னிட்டு 5 000 வீதம் 30 வங்கிகளுக்கு அங்பாவ் உறைகளை விநியோகம் செய்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு 23 000 விற்கப்படாத அங்பாவ் உறைகள் திருப்பி அனுப்பப் பட்டன.
அப்படியானால் விற்கப்பட்ட அங்பாவ் உறைகளை எத்தனை?
RM 45 000
RM 120 000
RM 150 000
RM 127 000
திருமதி குணவதியின் மாதாந்திர வருமானம் 3 500. அவரது கணவரின் வருமானம் குணவதியின் வருமானத்தில் 2.5 பகுதியாகும். இருவரின் மொத்த வருமானம் என்ன?
RM 25 000
RM 8 750
RM 12 250
RM 15 000
திரு விவேகன் ஒரு வருடத்தில் செலவிட்ட மொத்த தொகை RM 72 600. அவரின் ஒரு மாத வருமானம் RM 9 000 என்றால் வருட இறுதியில் அவரின் சேமிப்பு என்ன?
RM 108 000
RM 81 600
RM 96 250
RM 36 000
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருமதி புவனா 400 kg நெய் வாங்கி வந்து 2 kg அளவு கொண்ட சிறு டின்களில் நிரப்பி கடைகளுக்கு விநியோகம் செய்தார். ஒரு கடைக்கு 10 டின் நெய் கிடைத்திருந்தால் எத்தனை கடைகளுக்கு அவர் விநியோகம் செய்திருப்பார்?
40
20
400
200
