Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz - Nilai 5a - Annual

Total questions: 130

Worksheet time: 2hrs 54mins

Name
Class
Date
1.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள

a)

உயிர்மெய் எழுத்துக்கள்

b)

உயிர் எழுத்துக்கள்

c)

மெய் எழுத்துக்கள்

2.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்

a)

உயிர் எழுத்துக்கள்

b)

மெய் எழுத்துக்கள்

c)

உயிர்மெய் எழுத்துக்கள்

3.

க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள

a)

உயிர் எழுத்துக்கள்

b)

மெய் எழுத்துக்கள்

c)

உயிர்மெய் எழுத்துக்கள்

4.

இதில் குறில் எது?

a)

ஆடை

b)

ஈசல்

c)

ஏணி

d)

இலை

5.

இதில் நெடில் எது?

a)

அடை

b)

ஊஞ்சல்

c)

உணவு

d)

ஒளி

6.

Summer Season

a)

வெயில் காலம்

b)

மழைக் காலம்

c)

இலையுதிர் காலம்

d)

பனிக்காலம்

7.

சரியான சொல் எது?

a)

மஅல்

b)

மைஇல்

c)

மயில்

d)

ம்யில்

8.

எனக்கு விளையாட பிடிக்கும்

a)

I like to sleep

b)

I want to eat

c)

I like to play

d)

I want to run

9.

சரியான சொல் எது?

Glass

a)

கண்ணனடி

b)

கந்ணாடி

c)

கன்நாடி

d)

கண்ணாடி

10.

Good Morning!

a)

காலை வணக்கம்

b)

மாலை வணக்கம்

c)

மாலை வணக்கம்

d)

நல்லா இருக்கிறேன்

11.

Rain

a)

மைலை

b)

மலை

c)

மழை

d)

மாலை

12.

Choose the correct answer(s)

a)

கொழி

b)

சேவல்

c)

வௌவால்

d)

கோழி

13.

__ இனிமையாக பேசும்

a)

கேலி

b)

கிலி

c)

கிளி

d)

கிழி

14.

நான் __  மேல் ஏறினேன்

a)

ஆணி

b)

மணி

c)

ஏணி

d)

வேணி

15.

பொருட்கள் வாங்க ___ அவசியம்

a)

பானம்

b)

பணம்

c)

கனம்

d)

கானம்

16.

எங்கள் ஊரில் போட்டோமாக் (potomac) __ ஓடுகிறது

a)

யாரு

b)

சிறு

c)

ஆறு

d)

ஊரு

17.

மீனாவும் மாலாவும் உயிர்த் ____

a)

ஆசிரியர்கள்

b)

தொழில்கள்

c)

தோழிகள்

d)

மாணவர்கள்

18.

Musical instruments

a)

இசைக் கருவிகள்

b)

ஓசைக் கருவிகள்

c)

விசைக் கருவிகள்

d)

இசைக் குருவிகள்

19.

பன்மை எது?

விளையாட்டு + கள்

a)

விளையாட்டுங்கள்

b)

விளையாட்டுற்கள்

c)

விளையாட்டுகள்

20.

பன்மை எது?

மாணவன் + கள்

a)

மாணவங்கள்

b)

மாணவர்கள்

c)

மாணவற்கள்

21.

பன்மை எது?

படம் + கள் 

a)

படங்கள்

b)

படம்கள்

c)

படற்கள்

22.

பன்மை எது?

கட்டடம் + கள்

a)

கட்டடங்கள்

b)

கட்டகள்

c)

கட்டடம்கள்

23.

பன்மை எது?

பறவை + கள்

a)

பறங்கள்

b)

பறவற்கள்

c)

பறவைகள்

24.

பன்மை எது?

புத்தகம் + கள்

a)

புத்தகங்கள்

b)

புத்தகற்கள்

c)

புத்தகம்கள்

25.

பன்மை எது?

வசனம் + கள்

a)

வசனம்கள்

b)

வசனங்கள்

c)

வசனற்கள்

26.

பன்மை எது?

வட்டம் + கள்

a)

வட்டற்கள்

b)

வட்டம்கள்

c)

வட்டங்கள்

27.

பன்மை எது?

விமானம் + கள்

a)

விமானற்கள்

b)

விமானங்கள்

c)

விமானம்கள்

28.

குறில் --> "கெடு"

நெடில் எது?

a)

கேடு

b)

கொடு

c)

கோடு

29.

இது என்ன?

a)

கவனி

b)

கணினி

c)

கணிணி

d)

காலணி

30.

Peacock in Tamil?

a)

மால்

b)

மயில்

c)

மாவில்

31.

School in Tamil?

a)

பலாலி

b)

பல்லி

c)

பள்ளி

32.

Book in Tamil?

a)

புத்தகம்

b)

புத்தாக்கம்

c)

புத்திகம்

33.

இதன் பெயர் என்ன?

a)

குரங்கு

b)

கொக்கு

c)

பறவை

d)

மீன்

34.

இது என்ன?

a)

மதுரை

b)

குதிரை

c)

கூதிரை

35.

____ பறக்க விடுகிறேன் (kite)

a)

பட்டாம்

b)

திட்டம்

c)

பட்டம்

d)

கட்டம்

36.

____ வரைகிறேன் (circle)

a)

வட்டம்

b)

பட்டம்

c)

திட்டம்

d)

கட்டம்

37.

____ போட்டு வேலை செய்யலாம் ( Will work with a plan)

a)

வட்டம்

b)

திட்டம்

c)

பட்டம்

d)

கட்டம்

38.

எங்கள் பள்ளியில் பேச்சுப் ___ நடக்கிறது (competition)

a)

பொட்டி

b)

போட்டி

c)

கெட்டி

d)

பாட்டி

39.

நான் தமிழ் ___ பாடினேன் (Song)

a)

உடல்

b)

கடல்

c)

தேடல்

d)

பாடல்

40.

அம்மா ஒரு ___ சேலை வாங்கினாள் (Mom bought a silk saree)

a)

எட்டு

b)

பட்டு

c)

வெட்டு

d)

கட்டு

41.

பொன்னியின் செல்வன் படம் பார்க்க நிறைய ____ இருந்தது (There is big crowd for watching ponniyin selvan)

a)

கட்டம்

b)

சட்டம்

c)

கூட்டம்

d)

ஓட்டம்

42.

பசு __ (cow)

a)

மேடு

b)

காடு

c)

வடு

d)

மாடு

43.

பறவைக் __ (Bird Nest)

a)

கூடு

b)

குடு

c)

கூட்டு

d)

கேடு

44.

___ மரத்தில் ஏறியது ( Squirrel climbed the tree)

a)

விண்ணில்

b)

அணில்

c)

வேனில்

d)

ஆனால்

45.

Sneha is swimming in the water

சினேகா தண்ணீரில் ________

a)

நீந்தினால்

b)

நீந்துகிறாள்

c)

நீந்துவேன்

46.

Maya played basketball

a)

மாயா கோடைப்பந்து விளையாடுகிறாள்

b)

மாயா கூடைப்பந்து விளையாடினாள்

c)

மாயா குடைப்பந்து  விலையாடினாள்

47.

Workers will build the house

a)

வேலையாட்கள் வீட்டைக் கட்டுவார்கள்

b)

வேலையாட்கள் வீட்டைக் கட்டினார்கள்

c)

வேலையாட்கள் வீட்டைக் கட்டுகிறார்கள்

48.

Meena is reading a book

a)

மீனா புத்தகத்தை படிக்கும்

b)

மீனா புத்தகத்தை படிப்பாள்

c)

மீனா புத்தகத்தை படிக்கிறாள் 

49.

He will eat pongal

a)

அவன் பொங்கல் சாப்பிடுவேன் 

b)

அவன் பொங்கல் சாப்பிடுகிறாள்

c)

அவன் பொங்கல் சாப்பிடுவான்

50.

She is wearing a saree

a)

அவள் சேலை கட்டுகிறாள்

b)

அவள் சேலை காட்டுகிறாள்

c)

அவள் சேலை கத்துகிறாள் 

51.

Bala is riding a bicycle

a)

பாலா மிதிவாந்தி ஒட்டுகிறாள்

b)

பாலா மிதிவண்டி ஓட்டுகிறான்

c)

பாலா மிதிவண்டி ஓடுகிறான் 

52.

Lion will hunt and eat the deer

a)

சிங்கம் மானை வேட்டையாடி சாப்பிடுவான்

b)

சிங்கம் மானை வேட்டையாடி சாப்பிடும்

c)

சிங்கம் மானை வேட்டையாடி தூங்கு

53.

Kannan is drawing an art

a)

கண்ணன் ஓவியம் வரைகிறான்

b)

கண்ணன் ஓவியம் வரைகிறாள் 

c)

கண்ணன் ஓவியம் வரைகிறேன்

54.

Nila tearing a paper

a)

நிலா காகிதத்தை கிழித்தாள் 

b)

நிலா காகிதத்தை கிழிக்கிறாள்

c)

நிலா காகிதத்தை கிழிப்பாள்

55.

I am writing a test

a)

நான் தேர்வு எழுதினான்

b)

நான் தேர்வு எழுதுகிறேன்

c)

நான் தேர்வு எழுதுகிறான் 

56.

You drank juice

a)

நீ பழச்சாறு குடித்தாய்

b)

நீ பழச்சாறு குடிக்கிறான் 

c)

நீ பழச்சாறு குடிப்பாய் 

57.
கை + ஐ = ??
a)
காய்
b)
கைய்யை
c)
கையாய்
d)
கையை
58.
கடிகாரம் + ஐ = ??
a)
கடிகாரத்தை
b)
குடிகாரனை
c)
கடிகாரமை
d)
கடிகாரமயி
59.
கொடி + ஐ = ??
a)
கோடியை
b)
கொடியை
c)
கொட்டியை
d)
கடியை
60.
மண் + ஐ = ??
a)
மண்னெனை
b)
மணை
c)
மண்ணை
d)
மண்நை
61.
பணம் + ஐ = ??
a)
பணமை
b)
பணத்தை
c)
பணவை
d)
பணம்யை
62.
கூடு + ஐ = ??
a)
கூடை
b)
குடுவை
c)
குட்டை
d)
கூட்டை
63.
விருது + ஐ = ??
a)
விருதை
b)
விருதுவை
c)
விருந்தை
d)
விருதுஅய்
64.
கோப்பை + ஐ = ??
a)
கோப்பைவை
b)
கோப்பைய
c)
கோப்பையை
d)
கோப்ப்பையை
65.
அணில் +ஐ = ??
a)
அணில்யை
b)
அணிலை
c)
அணில்லை
d)
அணில்வை
66.
கணினி + ஐ = ??
a)
கணிணிவை
b)
கணினினை
c)
கணினியை
d)
கணிணினாய்
67.
மலை + ஐ = ??
a)
மலையை
b)
மலைவை
c)
மாலையை
d)
மலைஅய்
68.
நான் + ஐ = ??
a)
நானை
b)
என்ணை
c)
என்னை
d)
எண்ணெய்
69.
நாம் + ஐ = ??
a)
எங்களை
b)
நாமை
c)
நம்மை
d)
நம்மெய்
70.
நீ + ஐ = ??
a)
நீயை
b)
உன்னை
c)
நீவை
d)
உண்வை
71.
நீங்கள் + ஐ = ??
a)
நீங்களை
b)
நீங்களவை
c)
உங்களை
d)
உங்களவை
72.
உன் + ஐ = ??
a)
உன்னை
b)
உண்ணை
c)
நீயே
d)
நீயேயே
73.
பூ + ஐ = ??
a)
பூக்களை
b)
பூவை
c)
பூவ்வை
d)
பூனை
74.
தங்கை + ஐ = ??
a)
தேங்காய்
b)
தங்கைவை
c)
தந்தவை
d)
தங்கையை
75.
மாடு + ஐ = ??
a)
மாட்டாய்
b)
மாட்டை
c)
மட்டை
d)
மாடை
76.
பசு + ஐ = ??
a)
பசுவை
b)
பசுயை
c)
பச்சை
d)
பசுசை
77.

baby crying

a)

குலைந்து அழுகிறது

b)

குழந்தை அழுகிறது

c)

கொழுந்தை  அலுகிறது

78.

Turmeric

a)

மஞ்சள்

b)

மஞ்சல்

c)

மஞ்சழ்

79.

He poured oil

a)

எண்னெய் ஊதினான்

b)

எண்ணெய் ஊற்றினேன்

c)

என்ணெய் ஊட்டினான்

d)

எண்ணை ஓட்டினான்

80.

மரத்தில் நிறைய _____ பழுத்திருக்கின்றன.

a)

பழம்

b)

பழங்கள்

c)

பலங்கள்

d)

பலம்

81.

ஓடி ____ பாப்பா

a)

வளையாடு

b)

விளையாடு

c)

வெள்ளையாடு

d)

வில்லோடு

82.

பலவின்பால் எது?

a)

நாய்

b)

நண்பர்

c)

குழந்தைகள்

d)

பட்டங்கள்

83.

உரிச்சொல் எது?

a)

வாங்கினான்

b)

மெதுவாக

c)

மெத்தை

d)

இந்தியா

84.

பலர்பால் எது?

a)

பேருந்துகள்

b)

பந்துகள்

c)

தோட்டங்கள்

d)

நடிகர்கள்

85.

பெயர்ச்சொல் எது?

a)

சட்டை

b)

படிக்கிறான்

c)

இது

d)

வேகமாக

86.

அஃறிணை =

a)

முரளி

b)

யானை

c)

பாடகர்

d)

திருவள்ளுவர்

87.

பன்மை எது?

படம் + கள் 

a)

படங்கள்

b)

படம்கள்

c)

படற்கள்

88.

பன்மை எது?

மாணவன் + கள்

a)

மாணவங்கள்

b)

மாணவர்கள்

c)

மாணவற்கள்

89.

பன்மை எது?

கட்டடம் + கள்

a)

கட்டடங்கள்

b)

கட்டகள்

c)

கட்டடம்கள்

90.

a)

அத்தை

b)

அறிவு

c)

அப்பளம்

d)

அணில்

91.

இது என்ன?

a)

வெங்காயம்

b)

பூண்டு

c)

இஞ்சி

d)

மிளகாய்

92.
a)

பொங்கல்

b)

பெண்கல்

c)

பெங்கள்

d)

பெண்கள்

93.

Happy

a)

மேகிழிச்சி

b)

மகள்ச்சி

c)

மகிழ்ச்சி

d)

மகிள்ச்சி

94.
a)

கொடிகாரம்

b)

கடிகாரம்

c)

கெடிகாரம்

d)

குடிகாரன்

95.

ஆண் பால் எது?

a)

பெண்

b)

சிறுவன்

c)

ஆடு

d)

மாடு

96.

பெண்பால் எது?

a)

இலட்சுமி

b)

செல்வன்

c)

சந்திரன்

d)

மாடு

97.

அஃறிணை  எது?

a)

கண்ணன்

b)

காகிதம்

c)

மன்னன்

d)

எலிசபெத்

98.

உயர்திணை எது?

a)

கடவுள்

b)

மாடு

c)

காடு

d)

செருப்பு

99.

பலர்பால் எது?

a)

மரங்கள்

b)

மாணவர்கள்

c)

வண்டி

d)

செடிகள்

100.

பலவின் பால் எது?

a)

விழி

b)

கண்

c)

மேகங்கள்

d)

உடம்பு

101.

ஒன்றன் பால் எது?

a)

சிவா

b)

மரங்கள்

c)

மக்கள்

d)

கட்டிடம்

102.

பலவின்பால் எது?

a)

நாய்

b)

நண்பர்

c)

குழந்தைகள்

d)

பட்டங்கள்

103.

உரிச்சொல் எது?

a)

வாங்கினான்

b)

மெதுவாக

c)

மெத்தை

d)

இந்தியா

104.

பலர்பால் எது?

a)

பேருந்துகள்

b)

பந்துகள்

c)

தோட்டங்கள்

d)

நடிகர்கள்

105.

அஃறிணை =

a)

முரளி

b)

யானை

c)

பாடகர்

d)

திருவள்ளுவர்

106.

பெயர்ச்சொல் எது?

a)

சட்டை

b)

படிக்கிறான்

c)

இது

d)

வேகமாக

107.

___க்கு செல்கிறோம்

a)

பல்லி

b)

புள்ளி

c)

பழ்ழி

d)

பள்ளி

108.

பலர்பால் எது?

a)

மரங்கள்

b)

மாணவர்கள்

c)

வண்டி

d)

செடிகள்

109.

உயர்திணை எது?

a)

கடவுள்

b)

மாடு

c)

காடு

d)

செருப்பு

110.

அஃறிணை  எது?

a)

கண்ணன்

b)

காகிதம்

c)

மன்னன்

d)

எலிசபெத்

111.
கைகள் + கு = ??
a)
கைகளை
b)
கைக்கு
c)
கைகு
d)
கைகளுக்கு
112.
கடிகாரம் + கு = ??
a)
கடிகாரத்துக்கு
b)
குடிகாரனை
c)
கடிகாரகு
d)
கடிகாரமயி
113.
மண் + கு = ??
a)
மண்கு
b)
மக்கு
c)
மண்ணுக்கு
d)
மண்நை
114.
கொடி + கு = ??
a)
கோடிக்கு
b)
கொடிக்கு
c)
கொட்டிகு
d)
கடிகு
115.
கோப்பை + கு = ??
a)
கோப்பைகை
b)
கோப்பைகு
c)
கோப்பைக்கு
d)
கோப்ப்பைகு
116.
விருது + கு = ??
a)
விருதுக்கு
b)
விருதுகை
c)
விருந்தை
d)
விருதுகு
117.
கூடு + கு = ??
a)
கூடைகு
b)
குடுவைக்கு
c)
கூட்டுகு
d)
கூட்டுக்கு
118.
கணினி + கு = ??
a)
கணிணிகு
b)
கணினினை
c)
கணினிக்கு
d)
கணிணினாய்
119.
நான் + கு = ??
a)
நானை
b)
என்னுக்கு
c)
எனக்கு
d)
எண்ணெய்
120.
நீங்கள் + கு = ??
a)
நீங்களை
b)
நீங்களகை
c)
உங்களுக்கு
d)
உங்களவை
121.
பூ + கு = ??
a)
பூக்கலகு
b)
பூவுக்கு
c)
பூவ்வை
d)
பூனை
122.
தங்கை + கு = ??
a)
தேங்காய்
b)
தங்கைகு
c)
தந்தவை
d)
தங்கைக்கு
123.
சேறு + ஐ = ??
a)
செற்றாய்
b)
சேறை
c)
சேரை
d)
சேற்றை
124.

அந்த வீட்டில் ___________ (He lives in that house)

a)

வால்கிறான்

b)

வாழ்கிறான்

c)

வழிகிறான்

d)

வழிக்கிறான்

125.

என் அப்பா _________________ செய்கிறார்

a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
126.

பலவின்பால் எது?

a)

நாய்

b)

நண்பர்

c)

குழந்தைகள்

d)

பட்டங்கள்

127.

உரிச்சொல் எது?

a)

வாங்கினான்

b)

மெதுவாக

c)

மெத்தை

d)

இந்தியா

128.

பலர்பால் எது?

a)

பேருந்துகள்

b)

பந்துகள்

c)

தோட்டங்கள்

d)

நடிகர்கள்

129.

அஃறிணை =

a)

முரளி

b)

யானை

c)

பாடகர்

d)

திருவள்ளுவர்

130.

பலர்பால் எது?

a)

பேருந்துகள்

b)

பந்துகள்

c)

தோட்டங்கள்

d)

நடிகர்கள்