wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒரு சொல் பல பொருள்

Total questions: 9

Worksheet time: 2hrs 15mins

Name
Class
Date
1.

ஐயம்

a)

பிச்சை

b)

சந்தேகம்

c)

பயமின்மை

2.

கலை

a)

குலைத்தல்

b)

அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று

c)

பயமின்மை

3.

கழை

a)

மூங்கில்

b)

கழைத்தல்

c)

கோல்

4.

திரை

a)

திரைச்சீலை

b)

அலை

c)

நீதி

5.

பிழை

a)

குற்றம்

b)

தப்பித்தல்

c)

குழந்தை

6.

பணி

a)

தொழில்

b)

அடங்கு

c)

குளிர்

7.

விடை

a)

தேசம்

b)

அனுமதி

c)

பதில்

8.

வலி

a)

துணிவு

b)

பாதை

c)

நோய்

9.

அடை

a)

சேர்

b)

வழியை மூடு

c)

விடாது