Worksheetsபழமொழி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
1. அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சுண்டெலியை அற்பமான உயிரெனச் சிங்கம் நினைத்தது. ஆனால், சிங்கம் வலையில் சிக்கிக் கொண்டபோது சுண்டெலிதான் காப்பாற்றியது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
நண்பனின் கதைப்புத்தகத்தைக் கோகுலன் தொலைத்துவிட்டான். அவன் அதனை எண்ணிப் பல நாள் வருந்தினான். நண்பனிடம் சென்று மன்னிப்புக் கோரினான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறூ துரும்உம் பல் குத்த உதவும்.
கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
குற்றமுள்ள நெஞ்சு _______________
குறுகுறுக்கும்
குருகுருக்கும்
உதவும்
சிறு துரும்பும் பல் _______________
குறுகுறுக்கும்
உதவும்
குத்த உதவும்
நெஞ்சு குறுகுறுக்கும்
குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
பழமொழியைக் கூறுக.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
படத்திற்கு ஏற்ற பழமொழி என்ன?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
