Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் வலிமிகா ஆண்டு 5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அ + காலம் =

a)

அக்காலம்

b)

அகாலம்

2.

எங்கு + போனான் =

a)

எங்கு போனான்

b)

எங்குப் போனான்

3.

எப்படி + சொல்வான்=

a)

எப்படிச் சொல்வான்

b)

எப்படி சொல்வான்

4.

கதவுக்குத் தாழ்பாள்

a)

நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப்பின் க்,ச்,த்,ப் வரின் வலிமிகும்

b)

இரண்டாம் வேற்றுமை உருபு (கு)க்குப்பின் க்,ச்,த்,ப் வரின் வலிமிகும்

5.

தீ + பெட்டி=

a)

தீப்பெட்டி

b)

தீ பெட்டி

c)

தீப் பெட்டி

d)

தீபெட்டி

6.

தை + பொங்கல்

a)

தை பொங்கல்

b)

தைப் பொங்கல்

7.

நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும்படி சரியான சொற்றொடர்களை தெரிவு செய்க.

கோழிக்கு தீனி

a)

கோழிக்குத் தீனி

b)

கோழித் தீனி

c)

கோழியைத் தீனி

d)

கோழியை தீனி

8.

குரங்கு + குட்டி=

a)

குரங்குக் குட்டி

b)

குரங்கு குட்டி

9.

உணவு + பொருள் =

a)

உணவுப் பொருள்

b)

உணவு பொருள்

10.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

இங்கு தங்கிச் சென்ற சுற்றுப்பயணிகள் பங்கோர் தீவுக்குச் சென்றனர்.

b)

இங்குத் தங்கிச் சென்ற சுற்றுப்பயணிகள் பங்கோர் தீவுக்குச் சென்றனர்.

c)

இங்குத் தங்கிச் சென்ற சுற்றுப்பயணிகள் பங்கோர் தீவுக்கு சென்றனர்.

d)

இங்கு தங்கிச் சென்ற சுற்றுப்பயணிகள் பங்கோர் தீவுக்குச் சென்றனர்.

11.

கலைவிழாவில் இடம்பெற்ற நடனங்களும் பாடல்களும் (ரசிகர்) ____________________ கவர்ந்தன.

a)

ரசிகர்களை

b)

ரசிகர்களைக்

c)

ரசிகர்

12.

அப்படி + தேடு =

a)

அப்படித்தேடு

b)

அப்படித் தேடு

c)


அப்படிதேடு

d)

அப்படிட் தேடு

13.

எவை சொல்லுக்கு ஏற்ற சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

எவைப்போயின

b)

எவைபோயின

c)

எவை போயின

d)

எவைப்போயின

14.

அந்த ( பெரிய ) (வீடு ) கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.

a)

அந்தப் பெரிய வீட்டை கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.

b)

அந்தப் பெரிய வீட்டைச் கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.

c)

அந்தப் பெரிய வீட்டைக் கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.

d)

அந்த பெரிய வீட்டைக் கட்டுபவர் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளராவார்.

15.

_________ச் சென்றாலும் நாம் நமது அடையாளத்தை விட்டுவிடக் கூடாது.

a)

அங்கு

b)

எங்கு

c)

இங்கு