wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PROVERBS 1-3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நீதிமொழிகள் வாலிபருக்கு  எவைகளை கொடுக்கும்

a)
ஞானத்தையும்
உணர்வையும்
b)

அறிவையும் விவேகத்தையும்

c)
செல்வமும்
ஆரோக்கியமும்
d)
விசுவாசமும்
நம்பிக்கையும்
2.

நீதிமொழிகள் பேதைகளுக்கு _____________ கொடுக்கும்

a)
உணர்வை
b)

அறிவை

c)
நம்பிக்கையை
d)

வினாவை

3.

கர்த்தருக்குப் பயப்படுதலே __________ ஆரம்பம்

a)
விசுவாசத்தின்
b)
அற்புதத்தின்
c)

ஞானத்தின்

d)
கிருபையின்
4.

ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள் யார்?

a)

மூடர்

b)

பேதை

c)
அவிசுவாசி
d)
பொல்லாதவன்
5.

___________ மாறுபாடு அவர்களைக் கொல்லும்

a)

துன்மார்க்கனின்

b)
பணக்காரனின்
c)
ஞானவானின்
d)

பேதைகளின்

6.

மூடரை அழிக்கிறது ஏது ?

a)

நிர்விசாரம்

b)
இச்சை
c)
அவ்விசுவாசம்
d)
பயம்
7.

யாருக்கு கர்த்தர் கேடகமாயிருக்கிறார் ?

a)

வேதத்தில் பிரியமாயிருக்கிறவர்களுக்கு

b)
நீதியை செய்கிறவர்களுக்கு
c)

உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு

d)
விசுவாசிகளுக்கு
8.

கர்த்தர் யாருடைய பாதையைக் காப்பாற்றுகிறார்

a)

பரிசுத்தவான்களின்

b)
நீதிமான்களின்
c)

உண்மையுள்ளவர்களின்

d)
விசுவாசிகளின்
9.

எவைகள் நம்மை விட்டூ விலகாதிருக்க இருக்க வேண்டும்?

a)
தேவ வார்த்தையும்
கிருபையும்
b)

கிருபையும் சத்தியமும்

c)
அன்பும்
கிருபையும்
d)
சமாதானமும்
கிருபையும்
10.

நாம் எதின் மேல் சாய கூடாது ?

a)
சுயபெலன்
b)
சுயவிருப்பம்
c)
சுயஇச்சை
d)

சுயபுத்தி

11.

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

இந்த வசனம் எங்கே உள்ளது?
a)

நீதிமொழிகள் 2:6

b)

நீதிமொழிகள் 2:16

c)

நீதிமொழிகள் 3:6

d)

நீதிமொழிகள் 3:16

12.

மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு பிரியமானவன்

சரியா ? தவறா ?
a)
சரி
b)
தவறு
13.

கர்த்தருக்குப் பயந்து, ____________ விட்டு விலகு

a)
பாவத்தை
b)
பெருமையை
c)

தீமையை

d)
சுயத்தை
14.
கர்த்தர் யாருக்கு கிருபையளிக்கிறார்?
a)
நீதிமான்களுக்கு
b)

தாழ்மையுள்ளவர்களுக்கு

c)
விசுவாசிகளுக்கு
d)
உத்தமனுக்கு
15.
நீதிமொழிகள் புத்தகத்தை எழுதியவர் ?
a)

யோபு

b)

மோசே

c)

தாவீது

d)

சாலொமோன்