NEW
Font size
Worksheets8th maths Ex 1.1 & 1.2
Total questions: 10
Worksheet time: 10mins
The number which is subtracted from 11−6 to get 98 is _____
98 கிடைக்க _____ என்ற எண்ணை 11−6 லிருந்து கழிக்க வேண்டும்.
9934
99−142
99142
99−34
which of the following pairs is equivalent?
பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியாகும்?
12−20, 35
−3016, 15−8
36−18, 44−20
−57, 7−5
4−5 is a rational number which lies between________
4−5 என்ற விகிதமுறு எண்ணானது _____ஆகியவற்றின் இடையில் அமையும்
0 and 4−5
-1 and 0
-1 and -2
-4 and -5
which of the following rational numbers is the greatest?
பின்வரும் விகிதமுறு எண்களில் எது மிகப் பெரியது?
24−17
16−13
−87
32−31
The sum of the digits of the denominator in the simplest form of 528112
528112 இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்
4
5
6
7
The standard form of the sum 43+65+(12−7) is______
43+65+(12−7) இன் திட்ட வடிவம்________
1
2−1
121
221
(43−85)+21= _________
6415
1
85
161
43÷(85+21)= ________
1013
32
23
85
43×(85÷21)= ________
85
32
3215
1615
which of these rational numbers which have a additive inverse?
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
7
7−5
0
all of these
