NEW
Font size
WorksheetsJUDGES 1
Total questions: 11
Worksheet time: 6mins
கானானியரை எதிர்த்த யுத்தம் பண்ண முதலில் புறப்பட்டவர்?
யூதாகாலேப்
யோசுவா
எருசலேமை அக்கினிக்கு இரையாக்கினவர்கள் யார்?
யூதாவின்
புத்திரர்எருசலேமின் புத்திரர்
எரிகோவின் புத்திரர்
யூதா கானானியரை முறியடித்த இடம் எது?ஓர்மா
கானான்
கீரியாத் அர்பா
தேசத்துக் குடிகள் இஸ்ரவேலரை நெருக்குவார்கள் என்று சொன்னதைக் கேட்ட இஸ்ரவேலர் என்ன செய்தனர்?
பகைத்தனர்
நகைத்தனர்
அழுதனர்
தேசத்துக் குடிகள் இஸ்ரவேல் ஜனங்களை என்ன செய்வார் எனத் தூதன் சொன்னார்?
பகைப்பார்கள்
நெருக்குவார்கள்
போரிடுவார்கள்
யோசுவாவை எங்கு அடக்கம் செய்தனர்?
கார்தேஸ் மலை
எருசலேம்
திம்னாத் ஏரேஸ
திம்னாத் ஏரொசின் எந்த மலைக்கு வடக்கு இருக்கிறது?
எப்பிராயீம்
காயாஸ்மனாசே
காயாஸ் எந்த மலை தேசத்தில் இருக்கிறது?எப்பிராயீம்
மனாசே
இமயமலை
இஸ்ரவேல் ஜனங்கள் அன்னிய தெய்வத்தை வணங்கிய போது கர்த்தர் அவர்களை யார் கையில் ஒப்புக்கொடுத்தார்?
பிசாசு
அந்நியர்
கொள்ளைக்காரர்
அந்நிய தெய்வத்தை வணங்கினபடியால் இஸ்ரவேலர் தங்கள் பகைஞரின் கையில் என்ன செய்யப்பட்டனர்?
துன்புற்றனர்
அடிப்பட்டனர்
விற்றுப்போட்டனர்யோசுவா எத்தனை வயதில் மரித்தார்?
109
120
110
100
