Font size
Worksheetsஇசைக்கல்வி புதிர் போட்டி -ஆண்டு 5***ஆக்கம் மா. அம்பாள்
Total questions: 30
Worksheet time: 15mins
இதன் பெயர் என்ன ?
மரகாஸ்
கொம்பாங்
தம்போரின்
இதன் பெயர் என்ன ?
சீதார்
மரகாஸ்
தம்போரின்
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன ?
தாளக் கட்டை
கஞ்சனக் கட்டை
தாளமணி
இந்த இசைக்கருவியின் பெயர் என்ன ?
டிராம்
கஞ்சனக்கட்டை
தாளக்கட்டை
தாளமணி
இதனை எப்படி அழைப்பது ?
முடிவுக் கோடு
இசை வரிக்கோடு
பார்க்கோடு
சரியான விடையைத் தேர்ந்தெடுக
மென்மை
மிதமான மென்மை
மிதமான உரத்த
சரியான விடையைத் தேர்ந்தெடுக.
உரத்த ஓசை
மென்மையான ஓசை
மென்மை
DO RE MI __ SO LA TI DO
மேலே விடுப்பட்டச் சுரம் என்ன ?
FA
FI
FU
FE
கெர்வன் சைகையின் சுரம் என்ன ?
SO
LA
TI
________ என்பது தொடக்கச் சுரம்.
MI
RE
DO
கெர்வன் சையின் சுரம் என்ன ?
DO
RE
TI
LA
இசைக் குறியீட்டின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.
திரெபல் க்லெப்
செமிபிரிவ்
இசைக் குறியீட்டின் பெயர் என்ன?
குவேவர்
மினிம்
குரோச்செட்
செமிபிரிஃப்
சரியான இசைக்குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
F சுரம் - குவேவர்
G சுரம் - குவேவர்
சரியான இசைக்குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
A சுரம் - குரோச்செட்
A சுரம் - மினிம்
சுதியை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
3
4
2
இதன் மதிப்பு என்ன?
1/2
1
2
4
இந்த ஓய்வுக்குறியின் பெயர் என்ன?
குவேவர்
மினிம்
குரோச்செட்
செமிபிரிஃப்
3 தாள தட்டு உச்சரிப்பு சுரம் எது?
ta-a-a
ta-a
ta
இந்தக் குறியின் தாள மதிப்பு என்ன ?
2 தட்டு
4 தட்டு
1 தட்டு
இது எதன் ஓய்வுக்குறி ?
செமிபிரிஃப்
மினிம்
குரோச்சட்
சரியான இசைக்குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்
சுரம் B
சுரம் A
சுரம் G
இந்தக் குறியின் தாளத்தின் மதிப்பு என்ன?
1 தட்டு
4 தட்டு
2 தட்டு
படத்திற்கு ஏற்ற கைத்தட்டு எது ?
ta
ta - ta
sa
இந்த இசைக்குறியின் தாள மதிப்பைக் கணக்கிடுக.
1
2
3
4
இக்குறியீட்டின் மதிப்பு எத்தனை?
3
2
1
இசைக்குறிக்கு ஏற்றச் சரியான தாள தட்டு என்ன ?
ta ti ta
ta ti-ti
ta ta ti
ti-ti ta
1 மற்றும் 2- இன் சுதி என்ன?
1- கீழ் சுதி
2- மேல் சுதி
1- மேல் சுதி
2- கீழ் சுதி
ரெக்கோடர் குறிக்கும் சுரம் என்ன ?
சுரம் B
சுரம் A
சுரம் G
சுரம் F
ரெக்கோடர் குறிக்கும் சுரம் என்ன ?
சுரம் G
சுரம் B
சுரம் A
சுரம் E
