Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடிவினா மன்றம்,அ.உ.நி.ப,கிளிக்குடி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கணிதம்,அறிவியலில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர்

a)

நோபல்

b)

ஏபெல்

c)

சாகித்யா

d)

இவற்றில் ஏதுமில்லை

2.

உலக புத்தக தினம்

a)

ஏபரல் 23

b)

மே 23

c)

ஜூன் 23

d)

ஜூலை 23

3.

பெரிய தேனீ சிலை அமைக்கப்பட்டுள்ள நாடு

a)

சீனா

b)

இந்தியா

c)

கனடா

d)

அமெரிக்கா

4.

பருவ காலத்தைப் பொறுத்து பறவைகள் உலகின் பல பகுதிகளுக்கு செல்வது எவ்வாறு அழைக்கப்படும்

a)

பிரயாணம்

b)

போதல்

c)

பயணம்

d)

வலசை போதல்

5.

பாங்ரா நடனம் எந்த மாநிலத்தோடு தொடர்புடையது

a)

தமிழ்நாடு

b)

கேரளம்

c)

பஞ்சாப்

d)

ஆந்திரா

6.

வீரமாமுனிவர் எழுதிய இலக்கணநூல்

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

தொன்னூல் விளக்கம்

d)

திருக்குறள்

7.

உலகில் தேன் உற்பத்தி செய்வதில் முதலிடம் வகிக்கும் நாடு

a)

சீனா

b)

இந்தியா

c)

இலங்கை

d)

அமெரிக்கா

8.

கல்வி வளர்ச்சி நாள்

a)

ஜூலை 15

b)

ஜூன் 15

c)

ஜூன் 1

d)

செப்டம்பர் 1

9.

”மலாலா யூசம் சாய்” எந்த நாட்டைச் சார்ந்தவர்

a)

இந்தியா

b)

பாகிஸ்தான்

c)

சவுதி அரேபியா

d)

ஆப்கானிஸ்தான்

10.

போர்,இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டிற்கு இடம் பெயரும் மக்களை இவ்வாறு அழைப்பர்

a)

அகதிகள்

b)

மாந்தர்

c)

குடியேறியவர்கள்

d)

இவற்றில் ஏதுமில்லை

11.

தெர்மா மீட்டரின் வகைகள் எத்தனை

a)

3

b)

5

c)

4

d)

2

12.

பூவின் மொத்த நிலைகள்

a)

5

b)

6

c)

7

d)

8

13.

உலகிலேயே பெரிய பனிப்பாறை

a)

லேம்பர்ட்

b)

கிரீன்லாந்து

c)

காஷ்மீர்

d)

இமயமலை

14.

இந்தியாவின் அலுவல் மொழிகள் எத்தனை

a)

20

b)

10

c)

22

d)

12

15.

உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமான மக்கள் ஆங்கிலம் பேசும் நாடு

a)

இலங்கை

b)

இந்தியா

c)

இங்கிலாந்து

d)

கனடா

16.

தமிழ்நாட்டின் உயரமான சிகரம்

a)

எவரெஸ்ட்

b)

இமயமலை

c)

தொட்டபெட்டா

d)

நீலகிரி

17.

உலக சுற்றுச்சூழல் தினம்

a)

ஜூன் 5

b)

ஜூன் 15

c)

ஜூலை 5

d)

ஜூலை 15

18.

நமது உடலில் உள்ள நீரின் சதவீதம்

a)

50-60

b)

60-70

c)

70-75

d)

75-80

19.

மலைகளின் அரசி

a)

ஊட்டி

b)

கொடைக்கானல்

c)

குன்னூர்

d)

வால்பாறை

20.

கருப்பின மக்களுக்காக போராடியத்தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு பிடித்தமான விளையாட்டு

a)

கிரிக்கெட்

b)

கால்பந்து

c)

குத்துச்சண்டை

d)

கோ-கோ