Worksheetsபெரியபுராணம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பெரியபுராணம் யாரால் எழுதப்பட்டது?
a)
சேக்கிழார்
b)
கூடலூர் கிழார்
c)
கம்பர்
2.
சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
a)
சேரமான் பெருமாள் நாயனார்
b)
அருண்மொழித் தேவர்
c)
பாரதி
3.
பெரியபுராணம் எத்தனை காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன?
a)
4
b)
3
c)
2
4.
பெரியபுராணம் எத்தனைச் சருக்கஙகளைக் கொண்டுள்ளது?
a)
12
b)
13
c)
15
5.
மாக்கதை என்று அழைக்கப்படுகின்றன நூல்?
a)
சிலப்பதிகாரம்
b)
பெரியபுராணம்
c)
சீறாப்புராணம்
6.
மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட நாடு?
a)
சேரநாடு
b)
சோழநாடு
c)
சேதிநாடு
7.
முத்தநாதன் புத்தகக் கட்டுக்குள் எதை மறைத்து வைத்திருந்தார்?
a)
கத்தி
b)
அம்பு
c)
வாள்
100 %
