wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

1 Samuel 13-15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

When the Israelites saw the Philistine army, they hid themselves in caves, holes, rocks, tombs, and cisterns. Some went to Gad and Gilead by crossing what?

  1. இஸ்ரவேலர்கள் பெலிஸ்தரின் படையைக் கண்டதும், குகைகளிலும், குழிகளிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், குட்டைகளிலும் தங்களை மறைத்துக் கொண்டனர். சிலர் எதைக் கடந்து காத்துக்கும் கிலியத்துக்கும் போனார்கள்?


a)

Jordan

யோர்தான்

b)
  1. Hills of Galilee

கலிலேய மலைகள்

c)

Red Sea

செங்கடல்
d)

Dead Sea

சவக்கடல்
2.

Because Saul offered the burnt offering, Samuel said Saul had done what?

  1. சவுல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தியதால், சவுல் என்ன செய்தான் என்று சாமுவேல் கூறினார்?


a)

Well

நன்றாக முடிந்தது
b)

Foolishly

புத்தியீனமாய்


c)

Harm

தீங்கு
d)

Wrong

தவறான


3.

The Philistines did not want the Hebrews to make swords or spears, so what was not found throughout all the land of Israel?


  1. எபிரேயர்கள் வாள் அல்லது ஈட்டிகளை உருவாக்குவதை பெலிஸ்தியர்கள் விரும்பவில்லை, எனவே இஸ்ரவேல் தேசம் முழுவதும் காணப்படாதது எது?


a)

Metal

உலோகம்
b)

Iron

இரும்பு
c)

Craftsman

கைவினைஞர்
d)

Blacksmith

கொல்லன்

4.

When the Hebrews went to battle with the Philistines, every Philistine's sword was against his "what"?


  1. எபிரேயர்கள் பெலிஸ்தியர்களுடன் போரிடச் சென்றபோது, ​​ஒவ்வொரு பெலிஸ்தியனின் வாளும் யாருக்கு எதிராக இருந்தது?

a)
  1. His enemy


அவனுடைய எதிரி


b)
  1. His fellow

ஒருவருக்கு விரோதமாயிருந்தது

c)
  1. His neighbor

அவனுடைய அண்டை வீட்டான்


d)

His brother

அவனுடைய சகோதரன்
5.

When the Hebrews came into the forest, they found "this" on the ground.


  1. எபிரேயர்கள் காட்டுக்குள் வந்தபோது, ​​தரையில் "இதை" கண்டார்கள்.


a)

Manna

மன்னா
b)

Honey

தேன்
c)

Wheat

கோதுமை


d)

Gold

தங்கம்
6.

Saul was told that the people were sinning against the Lord by doing "what"?

  1. மக்கள் "என்ன" செய்வதன் மூலம் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு சொல்லப்பட்டது?


a)
  1. Eating the blood


இரத்தத்தை உண்பது


b)
  1. Eating meat offered to idols


சிலைகளுக்கு வழங்கப்படும் இறைச்சியை உண்பது


c)

Worshipping idols

சிலைகளை வணங்குதல்


d)
  1. Taking the gold of the Philistines


பெலிஸ்தியர்களின் தங்கத்தை எடுத்துக்கொள்வது


7.

What did Saul spare?

சவுல் எதை தப்பவைத்தான்?

a)

Agag the king of the Amalekites


அமலேக்கியர்களின் அரசன் ஆகாக்


b)

The best of the sheep


ஆடுகளில் சிறந்தது


c)

All that was good


நலமான எல்லாவற்றையும்

d)

All of the above


மேலே உள்ள அனைத்தும்


8.

What had Saul not performed that caused God to say, "I regret that I have made Saul king"?

  1. "நான் சவுலை ராஜாவாக்கியதற்காக வருந்துகிறேன்" என்று கடவுள் சொல்லும்படியாக சவுல் எதை நிறைவேற்றாமற்போனான்?

a)
  1. My wishes


அவருடைய ஆசைகள்

b)
  1. My servant Samuel's instructions

  2. அவருடைய வேலைக்காரன் சாமுவேலின் அறிவுரைகள்



c)

My commandments

அவருடைய வார்த்தைகளை

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை


9.

What is better than sacrifice?

பலியை விட சிறந்தது எது?

a)

Doing justice


நியாயம் செய்வது


b)

Honoring your parents


உங்கள் பெற்றோருக்கு மரியாதை


c)

Telling the truth


உண்மையைச் சொல்வது


d)

Obeying

கீழ்ப்படிதல்


10.

What is like the sin of witchcraft?

எது பில்லிசூனியபாவத்திற்க்கு சமமாயிருக்கிறது?

a)

Adultery

விபச்சாரம்
b)

Idolatry

உருவ வழிபாடு


c)

Rebellion

இரண்டகம்பண்ணுதல்

d)

Unbelief

நம்பிக்கையின்மை