wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் புதிர் போட்டி 2023

Total questions: 28

Worksheet time: 19mins

Name
Class
Date
1.

இலக்கணம்.

  1. 1)சுட்டெழுத்து என்றால் என்ன?

a)

ஒன்றை சுட்டிக் காட்ட வரும் எழுத்தாகும்.

b)

பலரை சுட்டிக் காட்ட வரும் எழுத்தாகும் .

c)

ஒரு பொருளை சுட்டிக் காட்ட வரும் எழுத்தாகும் .

2.

2)அறிவு + ஓடு =

a)

அறிவுஓடு

b)

அறிவொடு

c)

அறிவோடு

3.

3)யாது + பயன் =

a)

யாதுபயன்

b)

யாது பயன்

c)

யாதுப்பயன்

4.

4) காரணப்பெயர் என்றால் என்ன?

a)

ஒரு பெயருக்குக் காரணத்தோடு இடப்பட்டப் பெயர்

b)

ஒரு பொருளுக்குக் காரணத்தோடு இடப்பட்டப் பெயர்

c)

ஒரு இடத்திற்குக் காரணத்தோடு இடப்பட்டப் பெயர்

5.

5)அகவினா என்றால் என்ன?

a)

சொல்லின் உள்ளிருந்து வினாப் பொருளை தருமாயின் அகவினா எனப்படும் .

b)

சொல்லின் இடையிலிருந்து வினாப் பொருளை தருமாயின் அகவினா எனப்படும் .

c)

ஒரு சொல்லை வினா எழுத்தாக குறிப்பதே அகவினா எனப்படும் .

6.

6) வரச்சொல் என்பது பொருளின் _______,______ஆகிய பண்புகளை உணரத்தும் .

(a)  

7.

7)வினா எழுத்துக்கள் மொத்தம் i)____. அவை ii)__,___,___,___.

(a)  

8.

8)போலி மொத்தம் i) ______ வகைப்படும். அவை ii)______,______,_____.

(a)  

9.

10) சேர்த்தெழுதுக.

மரம் + சாய்ந்தது =

a)

மரம்சாய்ந்தது

b)

மரச்சாய்ந்தது

c)

மரஞ்சாய்ந்தது

10.

12)பிறவினை என்றால் என்ன?

a)

எழுவாய் பிறரைக் கொண்டு செய்விக்கும் செயல் பிறவினையாகும்.

b)

எழுவாய் தன்னைக் கொண்டு செய்விக்கும் செயல் பிறவினையாகும்.

11.

ஒரு முழுப்பொருளின் பெயர் தன்னை சுட்டாது. அதன் உருபுக்கு ஆகி வருவது _________ எனப்படும்.

a)
  • சினையாகு பெயர்

b)
  • காலவாகுபெயர்

c)
  • இடவாகு பெயர்

d)
  • பொருளாகு பெயர்

12.

சேர்த்தெழுதுக.

தம்பி + ஆ= (a)  

13.

பொது நலக் கேள்விகள்.

மணிமேகலை எனும் நுலை எழுதியவர் யார்?

a)

சீத்தலைச் சத்தனார்

b)

அ.முத்துலிங்கம்

14.

மலேசியாவின் முதல் கல்வித்துரை அமைச்சர் யார்?

a)

துன் அப்துல் ரஹமான்

b)

துன் அப்துல் ரசாக்

c)

பாட்லினா சீடேக்

15.

தமிழர்கலையைப் பெருமைபடுத்தும் வகையில் வெளிவந்தத் திரைப்படம் பொன்னியின் செல்வன்.அப்படத்தின் இயக்குனரை தெரிவு செய்க.

a)

அட்லீ

b)

ஷங்கர்

c)

மணிரத்தனம்

d)

வெங்கட் பிரபு

16.

குண்டலகேசி எனும் நூலை எழுதியவர் யார்?

a)
  • அரவிந்தன் நீலகண்டன்

b)
  • இந்திரா பார்த்தசாரதி

c)

நாதகுத்தனார்

17.

பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் _______,______,______.

(a)  

18.

இரட்டைக்காப்பியம் எனப்படுபவை யாவை?

a)
  1. 1. சிலப்பதிகாரம்

2. மணிமேகலை

b)

1.குண்டலகேசி

  1. 2. சீவக சிந்தாமணி

19.

சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் எத்தனை ஆசனங்கள் உள்ளன?

a)

6

b)

9

c)

12

d)

8

20.

_____________ வசிப்பவர்களுடன் நல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

a)

அங்கும் இங்கும்

b)

சுற்றும் முற்றும்

c)

அக்கம் பக்கம்

21.

இன்று நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றிப் பெற்ற அனைவரும் பல (a)   களை கடந்துதான் வந்திருப்பார்கள்.

22.

நாம் ஒவ்வொருமுறையும் தோல்விப் பெறும் பொழுது (a)   சொல்லக் கூடாது.

23.

உவமைத்தொடர்களுக்கு ஏற்ற பொருளை எழுதுக.

நீர்மேல் எழுதுப் போல.

(a)  

24.

இருதலைக் கொள்ளி எறும்பு போல.

(a)  

25.

இளமேகன், அவருடைய வாழ்வில் நேர்மையாக இருந்ததால் _________ என்பதற்கேற்ப தன்னுடைய வாழ்வில் சிறந்து விளங்கினார்.

a)

தர்மம் தலை காக்கும்

b)

கெடுவான் கேடு நினைப்பான்

c)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

26.

பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.

பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்.

a)

ஓய்வு ஒழிச்சல்

b)

ஒத்துப் பாடுதல்

c)

உச்சிக் குளீர்தல்

d)

உலை வைத்தல்

27.

மிக குறைந்த நேர ஒய்வு.

a)

உலை வைத்தல்

b)

ஓய்வு ஒழிச்சல்

c)

ஈரல் கருகுதல்

d)

இலவு காத்த கிளி

28.

பொருளூக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.

(a)