NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்கள்_3NA
Total questions: 8
Worksheet time: 4mins
ராமு தன் வீட்டுப்பாடங்களை _____________ அவற்றை முடிக்க முடியாமல் தடுமாறினான்.
அவசரக்குடுக்கையாக
ஆற அமர
ஆறப்போட்டதால்
தட்டிக் கொடுத்ததால்
திருடன் சிறைச்சாலையிலிருந்து தந்திரமாக ______________.
ஒற்றைக் காலில் நின்றான்
கம்பி நீட்டினான்
தட்டிக்கேட்டான்
தட்டிக் கழித்தான்
தன் நண்பன் கூறிய இரகசியத்தை மாறன் எல்லாரிடமும் கூறியதால் அவன் _____________ ஆனான்.
ஓட்டைவாயன்
ஓட்டைக்கையன்
செவிசாய்த்தவன்
பொங்கால் அன்று வீட்டில் இருந்த ___________ வீசினார்.
ஏழை எளியவர்களை
சட்ட திட்டத்தை
ஓட்டை உடைசலை
ஈவிரக்கமின்றி
கட்டடத்தின் கீழ்த்தளத்தில் விளையாடிய சிறுவர்கள் பூனையை ___________ அடித்தார்கள்.
ஆற அமர
ஈவிரக்கம்
தட்டிப் பறித்து
ஈவிரக்கமின்றி
தமிழில் தன்னம்பிக்கை இல்லாத பிள்ளைகள் தமிழ்த்தேர்வில் சிறப்பாக செய்ய முடியும் என்று ஆசிரியர்கள் _____.
தட்டிக் கொடுத்தார்
தட்டிப் பறித்தார்
தட்டிக் கழித்தார்
தட்டிக் கேட்டார்
இடைவேளையின்போது மாணவனை அடித்தவர்களை ஆசிரியர் __________.
தட்டிக் கொடுத்தார்.
தட்டிக் கேட்டார்
தட்டிப் பறித்தார்
தட்டிக் கழித்தார்.
___________________ மணி எந்தப் பணத்தையும் சேமிக்காதவன்.
ஓட்டைவாயனான
ஓட்டைக்கையனான
ஒற்றைக் காலில் நின்றவனான
செவிசாய்க்காதவனான
