Free Printable Worksheets
Font size
More settings
ஒளியின் தன்மை யாது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி வெளிச்சமாக இருக்கும்
ஒளி வெப்பத்தைத் தரும்
ஒளி மெதுவாக செல்லும்
எப்பொழுது நிழல் தோன்றும்?
ஒளி ஊடுருவும்போது
ஒளி விலகும்போது
ஒளி தடைப்படும்பொழுது
ஒளி வேகமாக செல்லும்போது
ஒளியின் மூலம் என்பது என்ன?
கைமின்விளக்கு
சூரியன்
தெரு விளக்கு
ஒளிரும் பொருள்களை ஒளி மூலம் என்கிறோம்
View all
7 questions
தாவரங்கள் தூண்டல் ஏற்ப துலங்கின்றன
Worksheet
•
4th - 5th Grade
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் - by Santhi Thermalingam
4th Grade