wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8-U1full கொள்குறி வகை வினாக்கள்

Total questions: 23

Worksheet time: 45mins

Name
Class
Date
1.

பின்வரும் ஜோடிகளில் எது சமான எண்களின் ஜோடியாகும்?

a)

-20/12 , 5/3

b)

16/-30 , -8/15

c)

-18/36 , -20/44

d)

7/-5 ,-5/7

2.

8/9 கிடைக்க______என்ற

எண்ணை -6/11 இருந்து

கழிக்க வேண்டும்

a)

34/99

b)

-142/99

c)

142/99

d)

-34/99

3.

-5/4 என்ற விகிதமுறு எண்ணானது______ ஆகியவற்றின் இடையில் அமையும்

a)

0 மற்றும் -5/4

b)

-1 மற்றும் 0

c)

-1 மற்றும் -2

d)

-4 மற்றும் -5

4.

பின்வரும் விகிதமுறு எண்களில் எது மிகப் பெரியது

a)

-17/24

b)

-13/16

c)

7/-8

d)

-31/32

5.

112/528 என் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்

a)

4

b)

5

c)

6

d)

7

6.

3/4 + 5/6 +(-7/12) ன் திட்ட வடிவம்_________ஆகும்

a)

1

b)

-1/2

c)

1/12

d)

1/12

7.

(3/4 - 5/8) + 1/2=

a)

15/64

b)

1

c)

5/8

d)

1/16

8.

3/4 ÷ ( 5/8 + 1/2) =

a)

13/10

b)

2/3

c)

3/2

d)

5/8

9.

3x(5/8 ÷ 1/2 ) =

a)

5/8

b)

2/3

c)

15/32

d)

15/16

10.

இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது ?

a)

7

b)

-5/7

c)

0

d)

இவை அனைத்துக்கும்

11.

விகிதமுறு எண்களுக்கு______________ என்ற என்னால் அடைவு பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாத

a)

1

b)

-1

c)

0

d)

1/2

12.

பின்வருவனவற்றுள் எது கூட்டலின் நேர்மாறு பண்பினை விளக்குகிறது?

a)

1/8 - 1/8 = 0

b)

1/8 + 1/8 = 1/4

c)

1/8 + 0 = 1/8

d)

1/8 - 0 = 1/8

13.

43 இன் வர்க்கமானது_________ என்ற இலக்கத்தில் முடியும்

a)

6

b)

9

c)

4

d)

3

14.

24² உடன் ____ஐ கூட்டினால்25² ஐ பெறலாம்

a)

b)

c)

d)

15.

√48 இன் தோராய மதிப்பானது______ இக்கு சமம்

a)

5

b)

6

c)

7

d)

8

16.

√128 - √98 + √ 18 =

a)

√2

b)

√8

c)

√48

d)

√32

17.

123454321 என் வர்க்க மூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது________ஆகும்

a)

4

b)

5

c)

6

d)

7

18.

(-4)-1 உடன் எந்த என்னை பெருக்கினால் பெருக்கல் ஆனது (-10)-1 ஆகும்

a)

2/3

b)

-2/5

c)

5/2

d)

-5/2

19.

(-2)-3 X (-2)-2 என்பது________ ஆகும்

a)

-1/32

b)

1/32

c)

32

d)

-32

20.

10x / 10-3 = 10⁹ எனில் x ஆனது____ ஆகும்

a)

4

b)

5

c)

6

d)

7

21.

0.0000000002020 என் அறிவியல் குறியீடு______ ஆகும்

a)

2.02 x 10 -9

b)

2.02 x 10 -8

c)

2.02 x 10 -10

d)

2.02 x 10 9

22.

3/4 X ( 1/2 - 1/4 ) = 3/4 X 1/2 -3/4 X 1/4 என்பது பெருக்கல் ஆனது ______ன் மீது பங்கிட்டு செயல்பாடு என்பதை விளக்குகிறது

a)

கூட்டல்

b)

கழித்தல்

c)

பெருக்கல்

d)

வகுத்தல்

23.

3/4 X ( 1/2 - 1/4 ) = 3/4 X 1/2 -3/4 X 1/4 என்பது பெருக்கல் ஆனது ______ன் மீது பங்கிட்டு செயல்பாடு என்பதை விளக்குகிறது

a)

கூட்டல்

b)

கழித்தல்

c)

பெருக்கல்

d)

வகுத்தல்