Worksheetsபுதிர்போட்டி
Total questions: 4
Worksheet time: 3mins
சுடர்விளக்காயினும் தூண்டுகோல் தேவை உவமையால் விளக்கப்படும் பொருளைத் தேர்வு செய்க
முயற்சி
ஒத்துழைப்பு
உற்சாகப்படுத்துதல்
விரைவு
சுவரை வைத்துத்தான் சித்திரம் _________ வேண்டும்
கிறுக்க
வரைய
உடைக்க
துடைக்க
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.
அவை வணங்குவது, நன்றி சொல்வது, மரியாதையாகப் பேசுவது, முகத்தை கனிவாக வைத்துக் கொள்வது, உபசரிப்பது, தவறு செய்ய நேர்ந்தால் மன்னிப்பு கேட்பது, வயதில் முத்தவர்களிடமும் ஆசிரியர்களிடமும் மரியாதை செலுத்துவது, மற்றும் நாகரிகமான மொழியில் பேசுவது போன்ற
பழக்கவழக்கங்களை முறையாக உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுங்கள். அவர்கள் அன்பானவர்களாகவும் இரத்தினங்களாகவும் ஜொலிப்பாகள்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.
சுடர்விளக்காயினும் தூண்டுகோல் தேவை
படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்.
