wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அரசியல் யாப்புக்கள் - ப. பாரதிராஜா

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கோல்புரூக் கேமரன் ஆணைக்குழுவின் இலங்கைக்கு வருகைத் தந்த வருடம் யாது?

a)

1833

b)

1829

c)

1889

d)

1931

e)

1947

2.

கோல்புரூக் கேமரன் யாப்பு சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட முடியாதது.

a)

சட்டவாக்கக் கலக்கம் அறிமுகம்

b)

கட்டாய அரசகருமை முறைநீக்கம்

c)

அரசின்வர்த்தக ஏகபோக உரிமை நீக்கம்

d)

வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம்

e)

ஆங்கில கல்வி அரச கொள்கையாக்கப்பட்டமை

3.

கோல் புரூக் கமரன் யாப்பு சீர்திருத்தத்தின் நன்மைகளுள் அடங்காதது

a)

பிற்கால பாராளுமன்ற அமைப்பு முறை தோன்றுவதற்கு காரணமாக அமைந்தமை

b)

பெருந்தோட்ட பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தமை

c)

ஆங்கிலக் கல்வி முறையின் வளர்ச்சிக்கு காரணம்

d)

ஆளுநரின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டமை

e)

இனவாரி பிரதிநிதித்துவ முறை ஒழிக்கபட்டமே

4.

குருமக்களம் அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் கொண்டு வரவப்படுவதற்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்த மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்

a)

அனகாரிக தர்மபால

b)

ஆதார் வி தியேஸ்

c)

ஜேம்ஸ் பீரிஸ்

d)

டி எஸ் சேனாநாயக்க

e)

விக்டர் கொறாயா

5.

குரு மக்களம் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம் ஒன்று

a)

சட்டவாக்க கழகம் அறிமுகம்

b)

பிரதேச வாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகம்

c)

வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகம்

d)

இனவாரி பிரதிநிதித்துவ முறை ஒழிப்பு

e)

ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரித்தமை

6.

சட்டவாக்க கழக வரலாற்றில் முதல் முதலில் உத்தியோக சார்பு அற்றோரின் தொகை அதிகரித்த யாப்பு

a)

கோல்புரூக்

b)

மனிங்

c)

மனிங் டிவின்சர்

d)

டொனமூர்

e)

சோல்பரி

7.

மது ஒழிப்பு இயக்கத்தின் தந்தை

a)

டி எஸ் சேனா நாயக்க

b)

அனகாரிக தர்மபால

c)

ஏ இ குணசிங்க

d)

விக்டர் கொறாயா

e)

ஆத்தர் வீ தியெஸ்

8.

குரூமக்களம் யாப்பின் படி சட்டவாக்க கழகத்திற்கு படித்த இளைஞர் என்ற வகையில் தெரிவு செய்யப்பட்ட நபர்.

a)

ஆறுமுக நாவலர்

b)

பொன்னம்பலம் ராமநாதன்

c)

ஏ இ குணசிங்க

d)

பொன்னம்பலம் அருணாச்சலம்

e)

பியதாச ஸ்ரீசேன

9.

இலங்கை தேசிய சங்கத்தின் முதல் தலைவர்

a)

டி எஸ் சேன நாயக்க

b)

அனகாரிக்க தர்ம பால

c)

டட்லி சேனாநாயக்க

d)

பொன்னம்பலம் அருணாச்சலம்

e)

பொன்னம்பலம் ராமநாதன்

10.

டொனமூர் யாப்பின் முக்கிய அம்சமாக கருத முடியாதது

a)

அரசு கழக உருவாக்கம்

b)

நிர்வாக குழுமுறை தோற்றம்

c)

இனவாரி பிரதிநிதித்துவம் ஒழிப்பு

d)

சர்வஜனவாக்குரிமை அறிமுகம்

e)

சிறுபான்மை காப்பீடு

11.

இலங்கை தொழிற்கட்சியை ஆரம்பித்தவ

a)

டி எஸ் சேன நாயக்க

b)

ஏ.இ. குணசிங்க

c)

டட்லி சேனாநாயக்க

d)

பொன்னம்பலம் அருணாச்சலம்

e)

பொன்னம்பலம் ராமநாதன்

12.

இலங்கையின் பாராளுமன்றத்தின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர்

a)

என் எம் பெரேரா

b)

ஆதார் வி கிரீஸ்

c)

ஜேம்ஸ் பீரிஸ்

d)

டி எஸ் சேனா நாயக்க

e)

விக்டர் கொறாயா

13.

டொனமூர் யாப்பின் நிர்வாக குழுவில் காணி,விவசாய அமைச்சராக செயற்பட்டவர்

a)

டி.பி. ஜயதிலக்க

b)

டீ. எஸ். சேனநாயக்க

c)

டட்லி சேனநாயக்க

d)

ஏ. ஈ. குணசிங்க

e)

ஈ.டப்லியூ. பெரேரா

14.

பொருத்தமற்ற சோடியைத் தெரிவு செய்க

a)

லங்கா சமசமாஜ கட்சி - N.M.பெரேரா

b)

புரட்சிகர சமசமாஜ கட்சி - பிலிப் குணவர்தன

c)

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி - S. A. விக்ரமசிங்க

d)

போல்ஷ்விக் லெனின் கட்சி - A.E. குணசிங்க

e)

ஐக்கிய தேசிய கட்சி - D.S. சேனாநாயக்க

15.

இலங்கை பாராளுமன்றத்தில் முதலாவது எதிர்க்கட்சி தலைவராக செயலாற்றியவர் ......

a)

N.M. பெரேரா

b)

WA.சில்வா

c)

ds. சேனநாயக்க

d)

SWRD. பண்டாரநாயக்க

e)

டட்லி சேனநாயக்க