NEW
Font size
Worksheetsவரலாறு
Total questions: 26
Worksheet time: 13mins
பண்டைய மலாய் அரசுகளின் காலம் முதல் இன்றுவரை நீடித்து வரும் அமைப்பு யாது?
அரசமைப்பு
பிரதமரின் அமைப்பு
யார் குடிமக்கள்மீது அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார்?
ராணி
ராஜா அல்லது சுல்தான்
பிரதமர்
சட்டதிட்டம், நிர்வாகம் ஆகியவை தொடர்பான எல்லா முடிவுகளும் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும். இக்கூற்று எந்த ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
தற்போதைய ஆட்சிக்காலம்
எந்தக் கூற்று பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தைக் குறிக்கிறது?
சுல்தான் முழு அதிகாரமிக்கவர்
மாட்சிமை தங்கிய மாமன்னர் ஆட்சி அமைப்புமுறை தோன்றியுள்ளது
நிர்வாகப்பணிகளில் பிரிட்டிஷார் மாநிலச் சுல்தான்களுக்கு ஆலோசகர்களாகத் திகழ்ந்தனர்.
இக்கூற்று தற்போதைய ஆட்சிக்காலமாகும்.
பிரதமர் நாட்டை நிர்வகிப்பார், மந்திரி பெசார் அல்லது முதல் அமைச்சர் மாநிலத்தை நிர்வகிப்பர்.
பிரதமர் மாநிலத்தை நிர்வகிப்பர்.
அரசமைப்பு பிரதமரை மாநிலத் தலைவராகக் கொண்டு நிலைநிறுத்தப்பட்டது.
'வாடாட்' என்பதன் பொருள் என்ன?
உடன்படிக்கை
வரலாறு புத்தகம்
சமயம்
இறையாண்மையைக் குறிக்கும் பொருள் யாது?
அரசரின் கட்டளைக்கு எதிராக மக்கள் செயல்படுவது ஆகும்
அரசு, ஆட்சிப்பகுதி ஆகியவை மீதான அரசரின் அதிகாரத்தைக் குறிப்பவையாகும்
சங் சபுர்பா , டெமாங் லெபார் டாவுன் ஆகியோருக்கிடையிலான வாடாட் எதனை உணர்த்துகின்றது?
குடிம்மக்கள்மீது விசுவாசம் செலுத்த வேண்டும்
குடிமக்கள் அரசரிடத்தில் முழு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும்.
குடிமக்கள் அரசரிடத்தில் முழு விசுவாசத்தைச் செலுத்த கூடாது.
கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் எவ்வகை விளிப்புமுறை ஆகும்?
ராஜா
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
___________ முந்திய காலத்தின் போர்க் கருவியாகும்
முஸ்காட்
கிரீஸ்
சொக்மார்
தலைபாகை
துரோகம் எனப்படுவது அரசர் அல்லது சுல்தானின்
___________________________________________. புறக்கணித்தல் ஆகும்.
ஆணையையும் கட்டளையையும்
இறையாண்மை
அதிகாரம்
பின்வரும் கொடி எந்த பன்னாட்டு அரசமைப்பின் கொடியாகும்?
டென்மார்க் மகாராணியின் கொடியாகும்
யுனைட்டட் கிங்டம் மகாராணியின் கொடி
மஹ்க்ரிப் அரசின் கொடி
ஏன் இஸ்லாமிய சமயம் மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டது ?
வணிகர்கள் ,உலாமாக்கள், சமய போதகர்களால்
சமயம்
வணிகம்
எந்த மாநிலத்தில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது?
நெகிரி செம்பிலான்
சிலாங்கூர்
கிளந்தான்
இயற்கை வழிபாடு மூலம் மலாயாவில் உள்ள சமூகத்தினரின்
______________________________________ மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அமானுஷ்ய சக்தி
இறை சக்தி
இயற்கை சக்தி
படத்தில் இருக்கும் உள்ளூர்த் தலைவர் யார்?
ரெந்தாப்
அந்தானோம்
படத்தில் இருக்கும் உள்ளூர்த் தலைவர் யார்?
டத்தோ பஹாமான்
மாட் சாலே
ஏன் ஷரிப் மசாஹோர் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தார்?
ஙா ஸ்காரங்கை ஆக்கிரமித்ததால்
சரிக்கேயை ஆக்கிரமித்ததால்
ரெந்தாப், ஜேம்ஸ் புரூக்கை எதிர்க்க 1854-ஆம் ஆண்டு புக்கிட் சடோக்கில் என்ன செய்தார்?
போர் வீரர்களை அதிகரித்தார்
தற்காப்பு அரணை அமைத்தார்
தற்காப்பு ஆயுதங்களை தயார் செய்தார்.
ஜேம்ஸ் புரூக் இபானியர்களை என்னவென்று கருதினார்?
வணிகர்கள்
பூர்வீக மக்கள்
கடற்கொள்ளையர்கள்
ஏன் டோல் சைட் பிரிட்டிஷாரை எதிர்த்தார்?
டோல் சைட்டை வருமானத்தில் பத்தில் ஐந்து பகுதியை வரியாகக் கட்டக் கூறியதால்
டோல் சைட்டின் பூர்வீக வசிப்பிடம் பறிக்கப்பட்டதால்
பிரிட்டிஷ் நானிங் பகுதியில் உரிமை கோரியதால்
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் _____________ தலைவர்.
வீடு
காடு
அரசின்
குழு
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் முழு ________________.
உறவுள்ளவர்
அன்பானவர்
அதிகாரமிக்கவர்
ஆற்றல்மிக்கவர்
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
சுல்தான் _______________ த் தலைவராக திகழ்ந்தார்.
அரசின்
மக்கள்
பொது
மாநில
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
_______________ சமயம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே தலைவர்.
ஒற்றுமை
குடும்பம்
இஸ்லாமிய
பண்பாடு
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
_______________ நிர்வாகப்பணியில் ஆலோசகராக இருந்தனர்.
அன்னியர்
சுல்தான்
பிரிட்டிஷார்
டச்சுக்காரர்
