wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

nmms measurement 4

Total questions: 24

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் செயல்படும் திறன் அடிப்படையில் அமைந்த கடிகாரம் எது?

a)

குவாட்ஸ் கடிகாரம்

b)

அணு கடிகாரம்

c)

1&2

d)

எதுவுமில்லை

2.

ஒரு அளவீட்டை சிறப்பாக மேற்கொள்ள ------- உதவுகிறது.

a)

கருவி

b)

திட்ட அளவு

c)

ஏற்றுக்கொள்ளப்பட்ட அலகு

d)

அனைத்தும்

3.

90° என்பதை ரேடியனாக மாற்றுக

a)

Pi/2

b)

Pi/3

c)

2pi/2

d)

3pi/2

4.

அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் அளக்க உதவும் அலகு

a)

நானோமீட்டர்

b)

மில்லிமீட்டர்

c)

செண்டிமீட்டர்

d)

கிலோமீட்டர்

5.

ஒரு பரப்பின் மீது 50 N விசை செயல்பட்டு 25 N/m2 அழுத்தத்தை ஏற்படுத்துகிறது எனில் அந்த பரப்பு எவ்வளவு?

a)

5 m2

b)

10 m2

c)

2 m2

d)

15 m2

6.

திண்மகோணத்தின் அலகு

a)

ஸ்ட்ரேடியன்

b)

Sr

c)

1 & 2

d)

1 மட்டும்

7.

கீழ்கண்டவற்றுள் எது வழி அளவு கிடையாது?

a)

பரப்பளவு

b)

கன அளவு

c)

நீளம்

d)

அடர்த்தி

8.

கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு

a)

10^2 N/m2

b)

10^4 N/m2

c)

10^5 N/m2

d)

10^3 N/m2

9.

ஒரு வானியல் அலகு என்பது

a)

149.6 மில்லியன் கிமீ

b)

1.496×10^8 கிமீ

c)

1.496×10^11 மீ

d)

அனைத்தும்

10.

படத்தில் இருந்து நாம் அறிவது என்ன?

a)

தக்கை நீரை விட குறைவான அடர்த்தியை பெற்றுள்ளதால் மிதக்கிறது

b)

இரும்பு நீரை விட அதிகமான அடர்த்தியை பெற்றுள்ளதால் மூழ்குகிறது

c)

இரும்பை விட தக்கை குறைவான அடர்த்தியை பெற்றுள்ளது

d)

அனைத்தும் சரியான கூற்றுகள்

11.

பொருத்துக

கன சதுரம் - நீளம் × நீளம் × நீளம்

கன செவ்வகம் - நீளம் × அகலம் × உயரம்

கோளம் - pi×r2h

உருளை -4/3 pi r3

a)

a-1 b-2 c-4 d-3

b)

a-1 b-2 c-3 d-4

c)

a-4 b-3 c-2 d-1

d)

எதுவுமில்லை

12.

எண்களை முழுமையாக்களின் அடிப்படையில் தவறான இணை எது?

a)

1.864 - 1.86

b)

1.868 - 1.87

c)

1.864 - 1.87

d)

1.865 - 1.87

13.

வெப்ப ஆற்றலின் அலகு எது?

a)

Celcius

b)

Kelvin

c)

Joule

d)

joule

14.

SI அலகு முறையின் விரிவாக்கம்

a)

Indian system of units

b)

Italian system of units

c)

International system of units

d)

எதுவுமில்லை

15.

நீளத்திற்கான அலகு அல்லாதது எது?

a)

கிமீ

b)

ஒளி ஆண்டு

c)

மைல்

d)

பவுண்டு

16.

2 கூலூம் மின்னூட்டம் கடத்தியின் வழியாக 10 வினாடி பாய்ந்தால் மின்னோட்டத்தின் அளவு?

a)

2A

b)

0.2A

c)

20A

d)

5A

17.

விசையின் அலகிற்கான குறியீடு

a)

Newton

b)

n

c)

N

d)

Pascal

18.

SI அலகு முறையில் உள்ள அடிப்படை அளவுகள் எத்தனை?

a)

7

b)

6

c)

5

d)

8

19.

SI அலகு முறையில் உள்ள வழி அளவுகள் எத்தனை?

a)

22

b)

23

c)

7

d)

25

20.

SI அலகு முறையில் மின்னோட்டத்தின் அலகு?

a)

ஆம்பியர்

b)

கூலூம்

c)

ஹென்றி

d)

நியூட்டன்

21.

பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

a)

நிறை என்பது பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும்.

b)

எடை என்பது பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசையின் மதிப்பு ஆகும்.

c)

இடத்தை பொறுத்து நிறை மாறாது, எடை மாறும்.

d)

அனைத்தும்.

22.

7 மீ ஆரமுடைய வட்டத்தின் பரப்பு யாது?

a)

154 மீ2

b)

154 மீ

c)

54 மீ

d)

54 மீ2

23.

ஒழுங்கற்ற பொருளின் பரப்பளவை ----- கொண்டு அளவிடலாம்.

a)

காகிதம்

b)

வரைபடத்தாள்

c)

அளவுகோல்

d)

அளவு நாடா

24.

அடர்த்தியின் SI அலகு ------

a)

கிகி மீ3

b)

கிகி/மீ3

c)

கிமீ3

d)

கி/மீ3