Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
மனக்குழப்பம் என்றால் என்ன?
மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு, சர்ச்சை, எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலை
கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலை
மன அழுத்தம் என்பது ___________________________.
கருத்துகளில் முரண்படுதல்
தவறான கணிப்பு
கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்.
மனக்குழப்பம் மன அழுத்தமும் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேர்ந்தெடுக்கவும். ( Select the answers)
மனத்தில் குழப்பம்
கருத்துகளில் முரண்படுதல்
தேவைக்கான போட்டி
முறையான தொடர்பின்மை
மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
கவனச் சிதைவுக்கு ஆளாகுதல்
அடிக்கடி தலை வலித்தல்
தூக்கமின்மை
மனத்தளவில் பாதிப்பு
சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாத நிலை
மனக்குழப்பம் என்றால் என்ன?
கவலை , அமைதியின்மை
பதற்றம் மற்றும் உடலால் ஏற்படும் பாதிப்பு
மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு , சர்ச்சை, எதிர்ப்பு
மதுவினால் ஏற்படும் குறுகிய கால விளைவுகள்
வாந்தி
குடல் புண்
பக்கவாதம்
மனக்குழப்பம் என்றால் என்ன?
குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படும் கருத்து வேற்றுமை.
மனதாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகள்.
ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் உள்ள குழந்தை மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம் இன்றி வளரும்.
சரி
தவறு
மனக் குழப்பம் என்பது_____________________________________
மனிதர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு,சர்ச்சை,எதிர்ப்பு அல்லது ஒத்துப் போகாத நிலைகளால் ஏற்படக் கூடியதாகும்.
கவலை ,அமைதியின்மை,பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்.இது மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படுகிறது.
மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால்___________________ ஏற்படுகிறது.
மனக்குழப்பம்
மன அழுத்தம்
