wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Zephaniah quiz

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

During the reign of which Judah king did Zephaniah prophesy?


எநத யூதா ராஜாவின் காலத்தில் செப்பனியா தீர்க்கததரிசனம் உறைத்தார்?

a)

Ahaz

ஆகாஸ்

b)

Hezekiah

எசேக்கியா

c)

Josiah

யோசியா

d)

Jotham

யோதாம்

2.

In the opening lines, which of the four things God says he will destroy ?


தொடக்க வரிகளில், கடவுள் அழிப்பேன் என்று சொல்லும் நான்கு விஷயங்கள் எவை?

a)

Hills, Mountains, Rivers and Seas

குன்றுகள், மலைகள், ஆறுகள் மற்றும் கடல்கள்

b)

Men, Animals, Birds and Fishes

மனுஷர்கள், மிருக ஜீவன்கள், பறவைகள் மற்றும் மீன்கள்

c)

Forest, Trees, Wind and Waves

காடு, மரம், காற்று மற்றும் அலைகள்

d)

Trees, Flocks, Grains and Vines

மரங்கள் மந்தைகள், பயிர்கள் மற்றும் கொடிகள்

3.

Zephaniah refers to a particular day 23 times what day is it?

செப்பனியா ஒரு நாளைக்குறித்த 23 முறை குறிப்பிடுகிறார் அது எந்த நாள்?

a)

Day of Judgement

நியாயத்தீர்ப்பு நாள்

b)

Day of the Lord

கர்த்தருடைய நாள்

c)

Day of Redemption

இரட்சிப்பின் நாள்

d)

Day of Harvest

அறுப்பின் நாள்

4.

God warns that he will punish those who wear what?

எதை தரிக்கிறவர்களை கர்த்தர் தண்டிப்பார்?

a)

Priestly Clothes

ஆசாரிய உடைகள்

b)

Cheap Clothes

மலிவான ஆடைகள்

c)

Strange/foreign Clothes

மறுதேசத்து வஸ்திரம்

d)

Expensive Clothes

விலையுயர்ந்த ஆடைகள்

5.

What kind of day is the day of the Lord?

கர்த்தருடைய நாள் எப்படிப்பட்ட நாள்?

a)

A day of wrath

உக்கிரத்தின் நாள்

b)

A day of trouble and distress

இக்கட்டும் இடுக்கமுமான நாள்

c)

A day of wasteness and desolation

அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்

d)

All the above

மேற்கூறிய எல்லாம்

6.

Zephaniah says God will give his people a pure___________


கர்த்தர் தமது ஜனத்துகக்கு சுத்த __________ தருவார் என்று செப்பனியா கூறுகிறார்

a)

Pure Heart

சுத்த இருதயம்

b)

Pure Language

சுத்த பாஷை

c)

Pure Mind

சுத்த மனம்

d)

Pure Soul

சுத்த ஆவி

7.

Zephaniah says God will give his people a pure___________


கர்த்தர் தமது ஜனத்துகக்கு சுத்த __________ தருவார் என்று செப்பனியா கூறுகிறார்

a)

Pure Heart

சுத்த இருதயம்

b)

Pure Language

சுத்த பாஷை

c)

Pure Mind

சுத்த மனம்

d)

Pure Soul

சுத்த ஆவி

8.

Apart from the Israelites, God will destroy one city which will become desolate and a home for wild animals. Which city is that?


இஸ்ரவேலரை தவிர கர்ததர் ஓரு நகரத்தை பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார். அது எந்த நகரம்?

a)

Nineveh

நினிவே

b)

Babylon

பாபிலோன்

c)

Ur

ஊர்

d)

Edom

ஏதோம்

9.

Zephaniah is the son of_____________?


செப்பனியா _______________மகன்?

a)

Gedaliah

கெதலியா

b)

Amariah

ஆமரியா

c)

Hizkiah

எஸ்கியா

d)

Cushi

கூஷ்

10.

What will be in the thresholds?

வாசற்படிகளில் எது இருக்கும்?

a)

Sword

பட்டயம்

b)

Desolation

பாழ்க்கடிப்பு

c)

Bittern

கோட்டான்

d)

cormorant

நாரை

11.

Only one country's river is mentioned in the book. Which country is it?


இப்புத்தகத்தில் ஒரே ஒரு நாட்டின் நதி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது எந்த நாடு?

a)

Ethiopia

எத்தியோப்பியா

b)

Assyria

அசீரியா

c)

Ammon

அம்மோன்

d)

Moab

மோவாப்